Ukraine War: `உணவுப்பொருள்களை சேமித்து வையுங்கள்' – குடிமக்களை போருக்கு தயாராக்கும் ஐரோப்பிய நாடுகள்
உக்ரைன் மீதான படையெடுப்புத் தொடங்கி 1000 நாள்கள் கடந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு ரஷ்யா அணு ஆயுத போருக்கான எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. உக்ரைன் அமெரிக்காவின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகனைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல்விடுத்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் ரஷ்யாவுக்கு உள்ளே தாக்குதல் நடத்த அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்தது ரஷ்யாவை ஆத்திரமூட்டியுள்ளது.உக்ரைன், ரஷ்யாவின்…