Nithyananda Secrets : இளமை மருந்து, சர்வதேச நெட்வொர்க் – நித்தியானந்தா மர்மங்கள் | JV Breaks / Youth Medicine, International Network – Nithyananda Mysteries
இன்றைய ஜூவி பிரேக்ஸில், வெளிநாட்டுக்கு தப்பியோடி கைலாசா என புது நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா . அதே நேரத்தில் பெண்களை சோதனை எலிகளாக பயன்படுத்தவும் மறுபுறம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரிய மூலிகை தாவரங்களையும் எதிர்பார்த்து வேகம் எடுக்கிறார் என்றும் இளமையாக இருக்க இளமை மருந்து தயாரிக்கும் வேலையிலும் நித்தியானந்தா ஈடுபட்டு இருக்கிறார். உள்ளே பயணிக்க பயணிக்க பகீர் தகவல்கள். நீதிமன்றமும் நித்தியானந்தாவுக்கு குட்டு வைத்திருக்கிறது. என்ன நடக்கிறது நித்தியானந்தா கூடாரத்தில்l?! அவற்றை முழுமையாக காண…