Daily Archives: November 9, 2024
BCCI யின் 6 மணி நேர மீட்டிங்; எச்சரிக்கப்பட்ட ரோஹித் – கம்பீர் இணை? – பின்னணி என்ன? | BCCI’s Urgent Meeting with Rohit & Gambhir
பார்டர் கவாஸ்கர் தொடர் சார்ந்து கம்பீருக்கும் ரோஹித்தும் சில முக்கியமான எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.Published:Today at 11 AMUpdated:Today at 11 AMகம்பீர் – ரோஹித் நன்றி
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – அடுத்தது என்ன?
பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கட்டுரை தகவல்ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.நவம்பர் 8-ஆம் தேதி கூட்டத் தொடர் துவங்கியதும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 370-வது சட்டப்பிரிவு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தினார்கள். மேலும்…
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: முதலிடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி | Chennai Grand Masters 2nd Edition
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில் ஈரானின் அமீன் தபதாபேயியுடன் பலப்பரீட்சை நடத்தினார் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், முழுமையாக…
Sanju Samson: “செஞ்சுரிய விட டீம்தான் முக்கியம்!'' – விளாசிய சாம்சன்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே சாம்சன் சதமடித்திருக்கிறார். அவரின் சதத்தின் மூலம் இந்தியாவும் சிறப்பாக வென்றிருக்கிறது. இந்நிலையில், ‘தனிநபர்களின் நலனை விட அணியின் நலனே முக்கியம்.’ என சாம்சன் பேசியிருக்கிறார்.IND vs SA: அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்; அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி!ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் பேசுகையில், ‘களத்தில் இன்று நான் ஆடிய ஆட்டத்தை வெகுவாக மகிழ்ந்து அனுபவித்தேன். நான் இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறேன். அதை முழுமையாக பயன்படுத்திக்…
Chepauk: `மற்ற மைதானங்களை விட சேப்பாக்கம்தான் பெஸ்ட்’ – ஐ.சி.சி கொடுத்த அங்கீகாரம் | ICC rates Chepauk pitch as the best in recent days
போட்டிகள் நடக்கும் மைதானங்களின் பிட்ச்களுக்கு ரேட்டிங் வழங்குவது ஐ.சி.சியின் நடைமுறை. ஒவ்வொரு பிட்ச்சுக்கும் Very Good, Satisfactory, Unsatisfactory, Below average, Poor, Unfit என ஐ.சி.சி மதிப்பீடுகளை வழங்கும். Published:Yesterday at 1 PMUpdated:Yesterday at 1 PMChepauk நன்றி
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராவதால் ஈலோன் மஸ்கிற்கு என்ன பலன்?
காணொளிக் குறிப்பு, டிரம்ப் அதிபராவதால் ஈலோன் மஸ்கிற்கு என்ன பலன்?டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராவதால் ஈலோன் மஸ்கிற்கு என்ன பலன்?7 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரபல தொழிலதிபரும் உலகின் முன்னணி பணக்காரருமான ஈலோன் மஸ்க், பல மில்லியன் டாலர்களையும் செலவழித்துள்ளார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் மஸ்க் அடையக்கூடும் பலன்கள் என்ன?அரசாங்கத்தின் செலவீனங்களை குறைப்பதற்காக மஸ்கை தனது நிர்வாகத்துக்குள் அழைப்பதாக டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே, டிரம்பின்…
முதல் டி20: சஞ்சு சாம்சன் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி! | India victory by 61 runs vs South Africa
டர்பன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை (நவ.08) டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணி அளவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு…
மகன் திருமணத்துக்கு சென்றபோது திடீர் மாரடைப்பு – கோவை செல்வராஜ் மரணம்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளில் ஆக்டிவாக வலம் வந்தவர். கடைசியாக திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்தார். இவர்1991-96 காலகட்டத்தில் கோவை மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக (காங்கிரஸ்) இருந்தார்.கோவை செல்வராஜ் சிறுவாணி என்ற மினரல் வாட்டர் நிறுவனத்தை நடத்தி வந்தார். தொடக்கத்தில் பூச்சியூர் செல்வராஜ் என்றழைக்கப்பட்டவர், நாளடைவில் கோவை செல்வராஜ் என்றழைக்கப்பட்டார்.காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆதரவாளராகவும் இருந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில்…