சென்னை: அடையாற்றில் செத்து மிதக்கும் மீன்கள் – நதியை மீட்க செலவழித்த ரூ.450 கோடி என்ன ஆனது?
படக்குறிப்பு, அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்கிறார், மீனவர் பாளையம்கட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்3 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்அன்று காலை 6:45 மணி இருக்கும். சென்னையின் ஸ்ரீநிவாசபுரம் அருகே, அடையாற்றின் கரையோரத்தில் உடைந்த பாலம் அருகே நின்றுகொண்டிருந்தேன். அடையாற்றின் தன்மை குறித்துப் பேசிக்கொண்டே உடன் வந்த மீனவர் பாளையம், சில மீன்கள் செத்து மிதப்பதைச் சுட்டிக் காட்டினார்.அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்றும்…