Daily Archives: November 2, 2024

சென்னையில் இரவுநேரப் பணியில் பெண் துப்புரவுப் பணியாளர்கள் சந்திக்கும் சவால்கள்

“தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்கள் வந்தாலே, உயிருக்கு அஞ்சியபடியே வேலை செய்வதாக” துப்புரவுப் பணியாளர்கள் கூறுகின்றனர். ஏன்? உண்மை நிலை என்ன? Source link

மும்பை டெஸ்ட்: இந்திய பவுலர்கள் ஆதிக்கம் – தடுமாறும் நியூஸிலாந்து 171/9 | New Zealand scored 171 runs against india in 2nd day mumbai test

மும்பை: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து 171 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 143 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட்…

தடகளம்: `பட்ட கஷ்டம் வீண் போகல; என் புள்ள ஒலிம்பிக்ல சாதிக்கணும்..!' – நெகிழும் அபிநயாவின் தந்தை

செப்டம்பர் மாதம், சென்னை நகரில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, புதிய சாதனையைப் படைத்தவர் தென்காசி மாவட்டம், கல்லூத்தைச் சேர்ந்த அபிநயா. இவர் முந்தைய சாதனையான 11.92 வினாடிகளை முறியடித்து, 11.77 வினாடியில் ஓடி, சாதனை படைத்தார்.அபிநயாவின் தந்தை இராஜராஜன் விவசாயி, தாயார் சங்கவி வீட்டில் இருப்பவர். அவர்களின் குடும்பம் கல்லூத்து கிராமத்தில் வசிக்கிறது. ஆனால் விளையாட்டுப் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் அங்கு இல்லை. எனவே, அபிநயா மற்றும்…

Ind vs Nz: "விளையாடாத நேரங்களில் மட்டுமே நான் சாதனைகளைப் பற்றி பார்ப்பேன்"- ஜடேஜா

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரின் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் நாளில் 235 ரன்களுக்கு சுருண்டது. இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முக்கிய பங்கு வகித்தார்.…

வங்கதேச இந்துக்கள், இந்திய பிரதமர் மோதி பற்றி டிரம்ப் ட்வீட் – முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதமர் மோதி மற்றும் டொனால்ட் டிரம்ப் (கோப்பு படம்)2 நவம்பர் 2024, 02:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தீபாவளி செய்தியில், வங்கதேச இந்துக்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த…

எவின் லூயிஸின் பவர் ஹிட்டிங்: இங்கிலாந்தை துவம்சம் செய்த மேற்கு இந்தியத் தீவுகள்! | Evin Lewis power hitting West Indies thrash England in first odi

நார்த் சவுண்ட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எவின் லூயிஸ் 69 பந்துகளில், 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 94 ரன்களை விளாசித் தள்ள டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 157 ரன்கள் என்ற இலக்கை 26-வது ஓவரிலேயே கடந்து அபார வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. முன்னதாக, மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டி…

ஐபிஎல் 2025 சீசன்: 10 அணிகளில் ‘உள்ளே’, ‘வெளியே’ யார் யார்? – முழுப் பட்டியல் | IPL 2025 List of all players retained by franchises

புது டெல்லி: ஐபிஎல் 2025 சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன் விவரம்: சென்னை சூப்பர் கிங்ஸ்: உள்ளே > ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பதிரனா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி). செலவிட்ட தொகை: ரூ.65 கோடி | மீதமுள்ள தொகை: ரூ.55…

அறிவியல்: ஒரு சிம்பன்சியால் ஷேக்ஸ்பியர் ஆக முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஹன்னா ரிச்சி பதவி, பிபிசி நியூஸ், சிட்னி1 நவம்பர் 2024, 16:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்குரங்கையும் தட்டச்சையும் வைத்து ஒரு பழமொழி உள்ளது. அதாவது, வரம்பற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டால், ஒரு குரங்கு டைப்ரைட்டரில் விசைகளை அழுத்தி அழுத்தி, இறுதியில் ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரின் முழுப் படைப்புகளையும் எழுதும் என்பார்கள்.கணிதத்தில், சம்பவங்களின் சீரற்ற தன்மையையும், சாத்தியங்களையும் விளக்கப் பயன்படும் இதனை ‘Infinite Monkey Theorem’ (‘எல்லையற்ற…

INDvsNZ: `தலைக்கனத்தைக் கொஞ்சம் குறைங்க கம்பீர் & கோ!' இதுதான் உங்கள் அட்டாக்கிங் ஆட்டமா?

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அடிவாங்கி தொடரை இழந்த நிலையில் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது. வலுவான அணியாக ஆதிக்கமாக ஆடி வந்த இந்திய அணி இந்த நியூசிலாந்து தொடரில் கத்துக்குட்டி அணியைப் போல ஆடி வருகிறது.Indiaநியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார். பௌலிங்கில்…