Daily Archives: November 1, 2024
IND vs NZ மும்பை டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86/4
மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 86 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட்…
லடாக்: இந்தியா சீனா இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம் என்ன மாற்றம் கொண்டுவரும்?
பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்தியாவும் சீனாவும் தீபாவளியின் போது எல்.ஏ.சி பகுதியில் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனகட்டுரை தகவல்கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவுக்கு இடையேயான நிர்ணயிக்கப்படாத எல்லைக்கோடு (Line of Actual Control – LAC, எல்.ஏ.சி) தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.ஊடக அறிக்கைகளின்படி, இரண்டு ராணுவப் படைகளும் டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இரண்டு இடங்களுக்குத் திரும்பிவிட்டன. மேலும் இந்த மோதல் புள்ளிகளில் (confrontation points) ரோந்துப்பணி விரைவில் தொடங்கப்படும்.ஏ.என்.ஐ செய்தி…
IPL 2025 retentions: ‘பும்ராவுக்கு அதிக தொகை’ Mumbai Indians Retention List
நான்கு சீனியர் வீரர்களிடமும் பேசி அணியின் நலனை விரும்பித்தான் இந்த முடிவை எடுத்தோம். பும்ராவின் திறனை மதித்து கௌரவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காகத்தான் அவருக்கு அவ்வளவு தொகை.’ என மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே பேசியிருக்கிறார்.Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PMMumbai நன்றி
மாயன் நாகரிகம்: அடர்ந்த காட்டுக்குள் 1200 ஆண்டுகள் பழமையான நாகரிகம் – ஆய்வாளர்கள் சொன்னதென்ன? / Mayan Civilization: 1200-Year-Old Civilization Deep in the Jungle – What Did the Explorers Say?
மாயன் நாகரிக காலத்தைச் சேர்ந்த மாநகரம் ஒன்றின் சிதைவுகளை அடர்ந்த காட்டுக்கு நடுவே கண்டுபிடித்துள்ளார்கள் மெக்சிகோ நாட்டு தொல்லியலாளர்கள்.மெக்சிகோ நாட்டில், யூகடேன் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்தக் காட்டுப்பகுதியில் பல பிரமிடு போன்ற கட்டுமானங்களை இந்த தொல்லியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒவ்வொன்றும் 50 அடிக்கு மேல் உயரமுள்ளவை. இவை தவிர, இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆராய்ந்தபோது இந்த இடத்தில் கி.பி. 600ம் ஆண்டு முதல் 800ம் ஆண்டு வரையிலான காலத்தில் மனிதர்கள் வசித்திருக்கலாம் என்று தெரியவருகிறது.…
IPL Player Retentions: 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு? | 10 IPL teams purse remaining post player retentions before mega auction
மும்பை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்திருந்த கெடு தேதி அன்று 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்கவைத்துள்ளது. அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் விளையாடுகிறார். இப்படியாக பல்வேறு முன்கணிப்புகளை 10 அணிகளும் தகர்த்து தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்க வைத்துள்ளன. இந்த சூழலில் மெகா ஏலத்துக்கு…
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைப்பு – புதிய விதிகள் என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது அறிவித்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், அதில் புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது.2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்து, மற்ற வீரர்களை விடுவிக்கும் காலக்கெடு இன்று (அக்டோபர் 31) முடிகிறது. இதன்படி, ஐ.பி.எல் தொடரில்…
IPL Retention : 'அந்த 3 வீரர்களுக்கு மட்டும் 65 கோடி' – அதிக சம்பளம் வாங்கப்போகும் டாப் 3 வீரர்கள்
ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டிருக்கின்றன. இதில், ஒரு மூன்று வீரர்கள் மட்டும் எதிர்பார்த்ததை விட மிக அதிக விலை கொடுத்து தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.அந்த மூன்று வீரர்களுக்கு மட்டும் அணிகள் மொத்தமாக 65 கோடி ரூபாயை செலவளித்திருக்கின்றன. தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியலில் அதிக சம்பளம் வாங்கும் அந்த 3 வீரர்கள் யார் யார்?ஐ.பி.எல்ஹென்றிச் க்ளாசென்: சன்ரைசர்ஸ் அணி ஹென்றிச் க்ளாசனை 23 கோடி ரூபாய் கொடுத்துத் தக்க…
Diwali clicks: சூர்யா, ஹரிஷ் கல்யாண், சமந்தா, துருவ், திவ்யபாரதி… பிரபலங்களின் தீபாவளி க்ளிக்ஸ்
Surya – JyothikaAnjaliDushararithikaAthulyaPriyanka Arulmohanarun vijay FamilyManju Warriordivya bharathivani bhojanHarish KalyanSamanthaKrithi Source link
டெஸ்ட் தொடரை இழப்பது வேதனை; ஆனால் இது எங்களை மேம்படுத்தும் – கம்பீர் | Losing Test series will hurts But will make us better Gautam Gambhir
Last Updated : 31 Oct, 2024 07:02 PM Published : 31 Oct 2024 07:02 PM Last Updated : 31 Oct 2024 07:02 PM கவுதம் கம்பீர் மும்பை: உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும் டெஸ்ட் தொடரை இழப்பது நிச்சயம் வேதனை தரும்; ஆனால் அதுவே எங்களை மேம்படுத்தும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று…