Monthly Archives: October, 2024

IND vs NZ புனே டெஸ்ட்: மிட்செல் சான்ட்னர் சுழலில் சரிந்த வீரர்கள் – 156 ரன்களில் சுருண்ட இந்தியா! 

புனே: வீரர்கள் நிலைக்காமல் அவுட்டாகி வெளியேறியதன் விளையாக நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற நிலையில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில்…

குஜராத்: போலி நீதிமன்றம் நடத்தி 500 தீர்ப்புகளை வழங்கிய போலி நீதிபதி சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், UGCபடக்குறிப்பு, ‘போலி நீதிபதி’ மோரிஸ் கிறிஸ்டியன் தனது ‘போலி நீதிமன்றத்தில்’கட்டுரை தகவல்குஜராத் தலைநகர் காந்திநகரின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகம். மக்கள் காலையிலிருந்து குறுகிய படிக்கட்டுகளில் அமர்ந்து தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். பெய்லி சீருடையில் நிற்கும் ஒரு நபர் கூச்சலிட, மக்கள் தங்கள் வழக்கறிஞர்களுடன் ஓடுகிறார்கள். நீதிபதி நாற்காலியில் அமர்ந்திருப்பவர் இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பு வழங்குகிறார்.ஒரு சாதாரண நீதிமன்றத்தைப் போலவே வழக்கமான வேலைகள் நடக்கின்றன. ஆனால், மாலையில் எல்லாம்…

Washington Sundar : 3 வருடங்களுக்குப் பிறகு கம்பேக்; `இது கடவுளின் திட்டம்’ – நெகிழும் வாஷி| Washington Sundar about his stunning performance

இத்தனைக்கும் வாஷிங்டன் சுந்தர் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. திடீரென கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கலக்கிவிட்டார்.Published:Today at 9 AMUpdated:Today at 9 AMWashington Sundar ( Rafiq Maqbool ) நன்றி

Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ..! | Diet: How to lose weight when you are 100Kg?

உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வும், டயட் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துவிட்டது. அதே நேரம், பலரும் எடையைக் குறைக்க லோ கார்ப் டயட், நோ கார்ப் டயட் என்கிற இந்த இரண்டு டயட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையிலேயே இவ்விரு டயட்டும் உடல் பருமனை பாதுகாப்பான முறையில் குறைக்குமா, இவற்றை ஃபாலோ செய்யும்போது எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம். Source link

ஹாக்கியில் ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய அணி | Indian hockey team beats world champions Germany

புதுடெல்லி: ஜெர்மனி அணிக்கெதிரான 2-வது ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்றது. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய அணிக்காக சுக்ஜீத் சிங் 2 கோல்களும் (34, 48-வது நிமிடம்), ஹர்மன் பிரீத் சிங் 2 கோல்களும் (42, 43-வது நிமிடம்), அபிஷேக் ஒரு கோலும் (45-வது நிமிடம்) அடித்தனர்.இதையடுத்து ஹாக்கி டெஸ்ட் தொடர் 1-1 என்ற…

கோவை: நாய் கடித்து ஒரே வாரத்தில் இருவர் உயிரிழப்பு – மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கட்டுரை தகவல்கோவையில் ஒரு இளம் பெண் உட்பட அடுத்தடுத்து இரண்டு பேர் நாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். சென்னையில் நாய்கடி சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசுபொருளான நிலையில், கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மருந்துகள் இல்லாததால் அது வராமல் தடுக்க நாய் கடித்த உடன் ரேபிஸ் தடுப்பூசி…

Ind vs Nz: 59 ரன்கள்; 7 விக்கெட்டுகள்! – அசத்திய வாஷிங்டன் சுந்தர்

புனேவில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்டில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றிருந்தது. இந்தியாவில் வைத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட்டை வெற்றி பெற்று சாதனைப் படைத்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்…

பந்தலூர்: மூடப்பட்ட 50 ஆண்டுக்கால ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி; வருத்தத்தில் மக்கள்! காரணம் என்ன? | nilgiri government school closed

மலை மாவட்டமான நீலகிரியில் பழங்குடிகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை கல்வியில் மேம்படுத்தும் வகையில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறப்பு பள்ளிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடங்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாகச் சொல்லி நீலகிரியில் இயங்கி வந்த அரசு பள்ளிகளை தொடர்ந்து மூடி வருகின்றனர். இந்நிலையில், பந்தலூர் அருகில் உள்ள கையுன்னி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் தொடக்கப்பள்ளியை மூடியிருக்கிறது…

 IND vs NZ புனே டெஸ்ட்: வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் அசத்தல் – நியூஸி. 259 ரன்களுக்கு ஆல் அவுட்! | New Zealand scored 259 runs against india in 2nd test

புனே: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூஸிலாந்து 259 ரன்களைச் சேர்த்தது. இதில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களைச் சேர்த்தது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து…

குஜராத்: கண்புரை அறுவை சிகிச்சைக்கு வந்த 200 பேர் அவர்களுக்கு தெரியாமலே பாஜகவில் சேர்க்கப்பட்டார்களா? எங்கு நடந்தது?

பட மூலாதாரம், bipin tankariyaபடக்குறிப்பு, கமலேஷ் தும்மர், தனக்கே தெரியாமல் பாஜகவில் உறுப்பினராக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கட்டுரை தகவல்”ஓய்வு பெற்ற நான் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை வந்தேன். கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தது, அன்றிரவு நோயாளிகள் அனைவரும் கண்களில் மருந்து வைத்து கொண்டு தூங்க சென்றோம். ஒரு சகோதரர் வந்து எங்களை எழுப்பி எங்கள் தொலைபேசிகளை எடுத்து அதில் வந்த ஒடிபி (OTP) எண்களை பதிவிட்டு கொண்டார். அவர்கள் எங்கள் மொபைலை பயன்படுத்தி எங்களை பாஜக உறுப்பினர்கள் ஆக்கியது…

1 5 6 7 8 9 31