Monthly Archives: October, 2024

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா… எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா… தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்வேர்க்கடலைக்கு ‘ஏழைகளின் புரதம்’ என்றொரு பெயர் உண்டு. காஸ்ட்லியான பாதாம், வால்நட்ஸை விட அதிக புரதச்சத்து வேர்க்கடலையில் இருக்கிறது. அந்தக் காலத்தில் வேர்க்கடலை உருண்டையும் வேர்க்கடலை சிக்கியும்தான் பிரபல புரத உணவுகளாக, ஆரோக்கிய நொறுக்குத்தீனிகளாக இருந்தன.100 கிராம் வேர்க்கடலையில் 25…

Bigg Boss Tamil 8: காதல் தோல்வி, கன்வின்ஸ் செய்த அர்னவ், மன அழுத்தம் – அன்ஷிதா குறித்து நண்பர்கள்|biss boss tamil 8 contestant anshitha’s personnel story

எனவே விஜய் சேதுபதியைக் கமிட் செய்ததில் சேனலுக்கு இப்போது ரொம்பவே ஹேப்பியாம். இருந்தாலும் சில போட்டியாளர்கள் கன்டென்டுக்காக வேண்டுமென்றே வலிந்து சில செயல்களைச் செய்து வருகின்றனர் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.இந்த சீசனின் போட்டியாளர்களாக “செல்லம்மா’ தொடரில் நடித்த அர்னவ் அன்ஷிதா இருவரும் தேர்வான போதே ‘கன்டென்ட் இருக்கு’ என யூகித்து விட்டனர் பிக் பாஸ் ரசிகர்கள்.அர்னவ் அவரின் மனைவி திவ்யா இருவருக்குமிடையில் பிரச்னை உருவானதற்கு அன்ஷிதாவே காரணம் என்பது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய விவகாரமாகப் பேசப்பட்டது. சர்ச்சைக்குரிய ஒரு ஆடியோ…

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி போராட்டம்: நியூஸிலாந்து அணி 402 ரன் குவித்து ஆட்டமிழப்பு | India vs New Zealand Highlights, 1st Test, Day 3

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணிமுதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொந்த…

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பிரசார் பாரதி விழாவில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், DD tamil கட்டுரை தகவல்சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாத விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.”தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை,” என டிடி தமிழ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக அந்த விழாவில் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி’தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்’ என்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்…

சொந்த மண்ணில் தொடர் தோல்விக்கு பாக். முற்றுப்புள்ளி: இங்கிலாந்தை வீழ்த்தியது! | pakistan puts end card to winless run at home beats england multan test

முல்தான்: இங்கிலாந்து அணியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 152 ரன்களில் வீழ்த்தி உள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இங்கிலாந்து அணி விளையாடிய போது இரண்டு இன்னிங்ஸ்களிலும் 20 விக்கெட்டுகளை பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்கள் சஜித் கான் மற்றும் நோமன் அலி வீழ்த்தினர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் கடைசிப் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.…

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்குச் சில கேள்விகள்..!" – முதல்வர் ஸ்டாலின்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம் தற்போது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.ஆளுநர் ரவி – முதல்வர் ஸ்டாலின்இதில், பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும்,…

முதல் டெஸ்ட் 3-வது நாள்: கோலி, சர்ஃபராஸ் அசத்தல் – இந்தியா 231 ரன்கள் சேர்ப்பு! | India scored 231 runs against New Zealand in 3rd day 1st Test

பெங்களூரு: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 231 ரன்களைச் சேர்த்துள்ளது. விராட் கோலி – சர்ஃபராஸ் கான் இணைந்து அணியின் ஸ்கோரை ஏற்றினர். நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இரண்டாம்…

தமிழ்த்தாய் வாழ்த்து ‘திராவிடம்’ இல்லாமல் பாடப்பட்டது ஏன்? பாடலின் வரலாறும், பின்னணியும்

பட மூலாதாரம், Doordarshanபடக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா18 அக்டோபர் 2024, 13:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம்…

Ind Vs Nz : 'இந்தியாவை எதிர்கொள்ள ரச்சினுக்கு உதவிய சிஎஸ்கே' – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை முன்னிலையாக பெற்றது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறது. 358 ரன்களை அடித்து அதற்கு மேல் ஒரு டார்கெட்டை செட் செய்வது இமாலய சவால். Ravindraநியூசிலாந்து இந்தளவுக்கு பெரிய முன்னிலையை பெற்றதற்கு ரச்சின் ரவீந்திரா அடித்த சதம்தான் மிக முக்கிய காரணமாக…

1 11 12 13 14 15 31