Monthly Archives: October, 2024

Basics of Share Market 7 : பங்குச்சந்தையில் 'டிரேடிங்' என்றால் என்ன? | Trading

‘ஷேர் மார்க்கெட்ல இன்னைக்கு காலைல இவ்ளோ காசு போட்டேன்… இப்போ இவ்ளோ சம்பாதிச்சுட்டேன்’ என்று நிறைய பேர் கூறி கேட்டிருப்பீர்கள். ஆனால், கடந்த அத்தியாயத்தில் ‘பங்குச்சந்தை நீண்ட கால முதலீட்டுக்குத்தான் ஏற்றது’ என்று கூறப்பட்டிருக்கிறது. அது உங்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்தக் குழப்பத்திற்கான பதில் இதோ…பணத்தைப் பெருக்குவதற்கு பங்குச்சந்தையில் ‘முதலீடு’ செய்யலாம். ஆனால், பங்குச்சந்தையில் வருமானம் பார்க்க ‘டிரேடிங்’ செய்ய வேண்டும். அதாவது குறிப்பிட்ட கால இடைவெளியில் காசு போட்டு, காசு எடுப்பது ஆகும். ரொம்ப…

உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் | icc world test championship team india remains in top

துபாய்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்விகண்டது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி சதவீதம் 68.06 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில், நியூஸிலாந்து அணி 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 62.50 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும், 55.56 சதவீத வெற்றிகளுடன் இலங்கை அணி…

Bioluminescence: சென்னையில் நீல, பச்சை வண்ணத்தில் மின்னிய கடல் – காரணம் என்ன? இது ஆபத்தானதா?

பட மூலாதாரம், Palayam/Special arrangement படக்குறிப்பு, நீல நிறத்தில் காட்சியளிக்கும் கடல் கட்டுரை தகவல்நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை நீங்கள் கவனித்திருந்தால், பலரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் பச்சை, நீல வண்ணத்தில் பிரகாசமாக மிண்ணும் வீடியோக்களை வரிசையாக பகிர்ந்திருந்ததை பார்த்திருக்கலாம்.வண்ணமயமான விளக்குகளுடன் ஏதோ கண்கவர் நிகழ்வு நடைபெறுவது போல இருந்தது அந்த காட்சி.கடலில் ஏற்படும் இந்த விளைவை ஆங்கிலத்தில் ‘பயோலூமினசென்ஸ்’ (Bioluminescence) என அழைக்கின்றனர்.…

IND Vs NZ : வீழ்ந்த இந்தியா; 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!|newzealand beat india in 1st test 2024 bengaluru

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய முதல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் பதிலடி தந்த இந்திய அணி 462 ரன்கள் எடுத்தது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி…

மகளிர் டி20 WC: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நியூஸிலாந்து! | womens t20 world cup new zealand team won champion title defeats south africa

துபாய்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது நியூஸிலாந்து அணி. துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 32 ரன்களில் வீழ்த்தியது. இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது. நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.…

பஹ்ரைச் என்கவுன்டர்: உத்தரபிரதேசத்தில் இந்து – முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சியாக என்ன நடந்தது?

படக்குறிப்பு, அக்டோபர் 13ஆம் தேதி மாலை, துர்கா சிலை கரைக்கும் நிகழ்வின் போது, ​​இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.கட்டுரை தகவல்உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் அண்மையில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.ராம் கோபால் மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட…

IND Vs NZ : ரச்சினின் வெற்றிக்கு உதவிய 'சென்னை' பயிற்சி – ஆட்டநாயகனான CSK வீரர் பேசியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்கள் விளாசியது. சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவிந்திரா 134 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி, லீடிங் 356 என்ற இமாலய இலக்குடன் போராட வேண்டியிருந்தது.இரண்டாவது இன்னிங்ஸில், சப்ராஸ் கான் 150 ரன்கள், ரிஷப் பண்ட் 99 ரன்கள் விளாச…

Irunga Bhai: ரஜினி `டு' சிவகார்த்திகேயன் – இது கோலிவுட்டின் 'இருங்க பாய்' வெர்ஷன்! | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX Source link

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நியூஸிலாந்து – தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டியில் இன்று மோதல் | Womens T20 Cricket World Cup New Zealand vs South Africa clash in final today

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிவீழ்த்தி இறுதி சுற்றில்…

1 9 10 11 12 13 31