1976-ல் இதே நாளில் உணவு இடைவேளைக்கு முன் சதம் கண்ட மாஜித் கான் | நினைவிருக்கா | otd in 1976 pakistan batsman Majid Khan scored century before lunch
1976-ம் ஆண்டு ஜான் பார்க்கர் தலைமையிலான நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு இளம் முஷ்டாக் முகமது கேப்டனாக இருந்தார். ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என்று கைப்பற்றிய பிறகு ‘பிரவுன் வாஷ்’ ஆகாமல் தப்பிக்க நியூஸிலாந்து பிரயத்தனப்பட்டு டிரா செய்த கராச்சி டெஸ்ட் ஆகும் இது. கராச்சி மட்டைப் பிட்சில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. நியூஸிலாந்து பவுலிங்கை ஏப்பை சோப்பை என்று…