Ind Vs Nz சம்பவம் செய்த நியூசிலாந்து; சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கும், இந்திய அணி 156 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸ்லாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் எடுத்தார். கிளன் பிளிப்ஸ் 48 ரன்களும், டாம் பிளண்டல் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும்,…