Daily Archives: October 20, 2024

பஹ்ரைச் என்கவுன்டர்: உத்தரபிரதேசத்தில் இந்து – முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சியாக என்ன நடந்தது?

படக்குறிப்பு, அக்டோபர் 13ஆம் தேதி மாலை, துர்கா சிலை கரைக்கும் நிகழ்வின் போது, ​​இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.கட்டுரை தகவல்உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் அண்மையில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.ராம் கோபால் மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட…

IND Vs NZ : ரச்சினின் வெற்றிக்கு உதவிய 'சென்னை' பயிற்சி – ஆட்டநாயகனான CSK வீரர் பேசியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்கள் விளாசியது. சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவிந்திரா 134 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி, லீடிங் 356 என்ற இமாலய இலக்குடன் போராட வேண்டியிருந்தது.இரண்டாவது இன்னிங்ஸில், சப்ராஸ் கான் 150 ரன்கள், ரிஷப் பண்ட் 99 ரன்கள் விளாச…

Irunga Bhai: ரஜினி `டு' சிவகார்த்திகேயன் – இது கோலிவுட்டின் 'இருங்க பாய்' வெர்ஷன்! | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX Source link

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நியூஸிலாந்து – தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டியில் இன்று மோதல் | Womens T20 Cricket World Cup New Zealand vs South Africa clash in final today

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிவீழ்த்தி இறுதி சுற்றில்…

இஸ்ரேல்: பெஞ்சமின் நெதன்யாகு மீது நடந்த கொலை முயற்சியின் பின்னணி என்ன? யார் காரணம்?

பட மூலாதாரம், Getty Images6 நிமிடங்களுக்கு முன்னர்நேற்று (அக்டோபர் 19) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. பிரதமர் நெதன்யாகுவின் வீடு, செசரியா என்ற கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. லெபனானில் இருந்து இந்த ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பேசிய நெதன்யாகு, ஹெஸ்பொலா அவரைக் கொல்ல முயற்சி செய்து பெரிய தவறிழைத்துவிட்டதாகக் கூறினார்.பிரதமர் அலுவலகத்தில் இருந்து…

Dhoni : வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

வருகிற ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என்பது பற்றி அதன் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்கவைத்துள் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரங்களை அறிவிக்க வரும் 31-ம் தேதியே கடைசி நாள். தோனி இதனால் ஒவ்வொரு அணியும்…

Job Updates : ITI, டிப்ளமோ, இளங்கலை படித்தவர்ளுக்கு தேசிய உர லிமிடெட்டில் காத்திருக்கிறது வேலை! | Job opportunities in NFL

தேசிய உர லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன வேலை?உற்பத்தி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட துறைகளில் இளநிலை இன்ஜினீயர் அசிஸ்டன்ட், ஸ்டோர் அசிஸ்டன்ட், நர்ஸ், பார்மாஸிஸ்ட், லேப் டெக்னீசியன், அக்கவுன்ட் உதவியாளர், எக்ஸ்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணிகள். மொத்த காலி பணியிடங்கள்: 336கல்வி தகுதி: அந்தந்த துறைக்கு ஏற்ற ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை படிப்புகள்.சம்பளம்: 21,500 – 56,500வயது வரம்பு: 18 – 30எப்படி தேர்வு நடக்கும்? எழுத்து தேர்வு மற்றும் ஆவண…

‘கே.எல்.ராகுலை நீக்குங்கள்’ – வலுக்கும் ரசிகர்களின் குரல் | remove kl rahul from team india fans disappointment

பெங்களூரு: மிக முக்கிய போட்டிகளில் தொடர்ந்து சோபிக்க தவறி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல். இந்நிலையில், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். 32 வயதான கே.எல்.ராகுல், கடந்த 2014 முதல் இந்திய அணியில் விளையாடி வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று பார்மெட்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடுகிறார். ஓப்பனிங், மிடில் ஆர்டர் என பேட்டிங் ஆர்டரில் வெவ்வேறு இடங்களில் ஆடும் திறன் கொண்டவர்.…

இலங்கை: கோவை தொழிலதிபர் 50 ஆண்டுக்கு முன் திருடிய 37.5 ரூபாயை பன்மடங்காக திருப்பிக் கொடுத்தது எப்படி?

படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார். கட்டுரை தகவல்இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலிய அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியினர் தங்களின்…

Ind Vs Nz: ‘திடீரென ஆட்டத்தை நிறுத்திய நடுவர்; அப்செட் ஆன ரோஹித்; என்ன நடந்தது? | Rohit disappointed over umpires decision

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களை எடுத்திருந்தது. சர்ப்ராஸ் கான் சதமடித்திருந்தார். ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி 99 ரன்களை எடுத்திருந்தார். நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் டார்கெட். மாலை 5:15 மணி வரை போட்டிக்கான நேரம் இருந்தது. நியூசிலாந்து அணி பேட்டிங் ஆட வந்த போது இன்றைய நாளின் ஆட்ட நேரம் முடிய கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இருந்தது. பும்ரா முதல் ஓவரை வீச ஆரம்பித்தார். டாம் லேதம் ஸ்ட்ரைக்கில் இருந்தார். மழை குறுக்கீடுகளுக்கு…