Monthly Archives: September, 2024

2023 ஒருநாள் உலகக் கோப்பையால் இந்தியாவுக்கு கிடைத்த வருவாய் ரூ.11367 கோடி! – ஐசிசி | 2023 ODI World Cup economic impact for India Rs 11367 crore ICC

2023-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 1.39 பில்லியன் டாலர்கள் (ரூ.11,367 கோடி) என்ற மதிப்பில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீல்சன் பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டாய்வில் தெரியவந்துள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் சுற்றுலாத்துறை பெரிய அளவில் பயனடைந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலேயே 2023 உலகக் கோப்பைதான் பொருளாதார தாக்கத்தில் பெரிய உலகக் கோப்பை என்கிறது நீல்சன். ஐசிசி ஆடவர்…

பயிற்சி ராணுவ அதிகாரிகளைத் தாக்கிய கும்பல்; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் – ம.பி அதிர்ச்சி! | Trainee army officers attacked, woman friend raped in Madhya Pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையமான `சோட்டி ஜாம்” என்ற இடத்திற்கு இரண்டு பயிற்சி ராணுவ அதிகாரிகள் தங்களது பெண் நண்பர்களுடன் சென்றனர். அவர்கள் ஜாம் கேட் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்களது முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென 8 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி, கம்பு, கத்தி போன்றவற்றுடன் அங்கு வந்தது. அவர்கள் ராணுவ அதிகாரிகளையும், அவர்களுடன் வந்த பெண்களையும் தாக்கி அவர்களிடம் இருந்த பொருள்களைக் கொள்ளையடித்தனர். அதோடு விடாமல் ஒரு…

IPL 2025: வரும் சீசனில் ஆடமாட்டாரா தோனி? சிஎஸ்கேவின் ‘Major Missing’ பதிவும் ரசிகர்களின் கேள்வியும் | CSK’s tweet gave confusion to fans about Dhoni’s retirement

முதலில் சென்னை அணி எதற்காக அப்படி ஒரு பதிவை வெளியிட்டது என பார்ப்போம். ‘Super Fans Starter Pack’ என்ற பெயரில் முன்பு எப்போதோ ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், சென்னை அணியின் ஜெர்சி, விசில் போன்று சிஎஸ்கே சார்ந்த விஷயங்களெல்லாம் இருக்கிறது. அதை குறிப்பிட்டுதான் இப்போது ‘Major Missing’ என குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு கீழேயே அடுத்த பதிவில், ‘விசில், ஜெர்சி, மஞ்சள் கொடி, சேப்பாக்கத்தின் ஆராவாரம்’ சூப்பர் ரசிகர்களே நீங்களும் இந்தப் பட்டியலை தொடருங்கள் என…

அமெரிக்காவில் சில நொடிகளில் தகர்க்கப்பட்ட கட்டடம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் 22 மாடி கட்டடம் ஏன் தகர்க்கப்பட்டது? அமெரிக்காவில் சில நொடிகளில் தரைமட்டமான கட்டடம்5 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள 22 மாடி கட்டடம் நொடிப்பொழுதில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன? மேலும் விவரங்கள் காணொளியில்… – இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. Source link

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளில் வென்ற இலங்கை! | sri lanka beats england in oval test match

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வென்றுள்ளது இலங்கை அணி. பதும் நிசங்கா அபாரமாக பேட் செய்து சதம் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார். லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 263 ரன்கள் எடுத்திருந்தது. 62 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை…

பாவம் பண்ணியிருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்…’ – பரப்பப்படும் அமைச்சர் காந்தி பேசிய காணொளி! | the controversial video of minister gandhi’s speech went viral

சென்னை, அரசுப் பள்ளியில் `தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு’ என்கிற பெயரில் `பாவம்’, `புண்ணியம்’ குறித்து பிற்போக்குத்தனமாகப் பேசி, சர்ச்சைக் கிளப்பிய `பரம்பொருள்’ அறக்கட்டளையின் நிறுவனர் மஹா விஷ்ணு என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், “போன ஜென்மத்தில் `பாவம்’ பண்ணியிருந்தால் அவர்களுக்கு மகன்கள் மட்டுமே பிறப்பார்கள். புண்ணியம் பண்ணியிருந்தால்தான் பெண் குழந்தைகள் பிறப்பார்கள்’’ என்று அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசிய காணொளியும் படுவைரலாகி, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.அமைச்சர் காந்திஇந்தக் காணொளியின் பின்னணிக்…

சென்னையில் இந்தியா, வங்கதேச டெஸ்ட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் | India, Bangladesh test tickets sale starts today in Chennai

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா, வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கவுள்ளது. வரும் 19-ம் தேதி இவ்விரு அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 9-ம் தேதி (இன்று) தொடங்கவுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,000-ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.15,000 ஆகவும் இருக்கும். இன்று காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது. நன்றி

ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? அவர்கள் கூறுவது என்ன?- பிபிசி கள நிலவரம்

படக்குறிப்பு, கௌசியாகட்டுரை தகவல்“அந்த வெள்ளத்தோடு நாங்களும் அடித்து செல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எங்கள் நிலை மோசமாகிவிட்டது. வீடு முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது. எங்கள் உடைமைகள் எதுவுமே இப்போது இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கும் எனது இரண்டு குழந்தைகளுக்கும் மீதமிருப்பது உயிர் மட்டும்தான்” என கௌசியா கண்ணீர் மல்க கூறுகிறார்.ஆந்திர மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமான விஜயவாடாவின் ராமகிருஷ்ணாபுரத்தில், புடமேரு நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருபவர் கௌசியா. தனது இரண்டு…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மொயின் அலி ஓய்வு | England all-rounder Moeen Ali retires from international cricket

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை 68 டெஸ்ட், 138 ஒரு நாள், 92 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜூனில் அவர் கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் 3,094 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 2,355, டி20 போட்டிகளில் 1,229 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் டெஸ்ட்,…

Singapenne: `பொண்ணுங்களை மோசமா நடத்துற இவனுக்கு பொண்ணு கொடுக்குறதான்னு’ – Arunkumar Padmanaban | Singapenne Serial villan Charactor Arunkumar Padmana

“எனக்கு சொந்த ஊரு கும்பகோணம். நான் சென்னையில் தான் காலேஜ் படிச்சேன். படிச்சி முடிச்சிட்டு ஒரு கம்பெனில ஒரு வருசம் வேலை பாத்திட்டு இருக்கும் போதே, நடிக்க ஆர்வம் இருந்ததுனால நிறைய கம்பெனிக்கு போய் வாய்ப்பு கேப்பேன். அந்த ஆபிஸ்ல படம் பண்றாங்களான்னு கூட தெரியாது. எல்லா அபிஸூக்கும் போய் போட்டோ குடுத்து டிரை பண்ணிட்டே இருந்தேன். அப்புறம் தான் தெரிஞ்ச ப்ரண்ட்ஸ் மூலமா ஒரு சீரியலில் வயசான கேரக்டர் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு அப்புறம்…