Nanayam Vikatan – 29 September 2024 – பலகாரப் பிரியரா நீங்கள்? – அப்போ அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் மிஸ் பண்ணாதீங்க! | arvind chettinad snacks
தீபாவளி நெருங்கியாச்சு! புதுத்துணி, பலகாரம் என வீடே களைகட்டப் போகுது. அப்படி இருக்கும்போது நொறுக்குத் தீனிகளை யார் தான் விரும்ப மாட்டார்கள்? அதிலும் குறிப்பாக செட்டிநாடு தின்பண்டங்களுக்கு இருக்கும் கிரேஸ் மக்கள் மத்தியில் என்றுமே குறைவதில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிற்றுண்டி வகைகளை மிகவும் தரமான முறையில் செட்டிநாட்டின் பாரம்பரிய மணம் சிறிதும் குறையாமல் நமக்கு வழங்கி வருகிறார்கள் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் நிறுவனத்தினர். உலகெங்கிலும் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின்…