Daily Archives: September 10, 2024

அமெரிக்காவில் சில நொடிகளில் தகர்க்கப்பட்ட கட்டடம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் 22 மாடி கட்டடம் ஏன் தகர்க்கப்பட்டது? அமெரிக்காவில் சில நொடிகளில் தரைமட்டமான கட்டடம்5 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள 22 மாடி கட்டடம் நொடிப்பொழுதில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன? மேலும் விவரங்கள் காணொளியில்… – இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. Source link

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளில் வென்ற இலங்கை! | sri lanka beats england in oval test match

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வென்றுள்ளது இலங்கை அணி. பதும் நிசங்கா அபாரமாக பேட் செய்து சதம் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார். லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 263 ரன்கள் எடுத்திருந்தது. 62 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை…