Monthly Archives: March, 2024

Say Cheese: `உலகின் சிறந்த 25 சீஸ் ஸ்வீட்ஸ்…' ரசமலாய்க்கு 2வது இடம்!

`ஸ்வீட் எடு கொண்டாடு’ என அனைத்து நல்ல விஷயங்களும் இனிப்பில் இருந்தே தொடங்குகின்றன. அதிலும் சீஸ் சேர்க்கப்பட்ட இனிப்புகளுக்கு உலகம் முழுவதும் உணவுப் பிரியர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் `உலகின் சிறந்த 25 சீஸ் இனிப்புகள்’ பட்டியலை டேஸ்ட் அட்லாஸ் (Taste Atlas) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் `ரசமலாய்’ (Ras malai) இரண்டாவது இடம் பிடித்துள்ளது. Bridal ஆடைகள்: தேர்ந்தெடுக்கும்போது, அளவு கொடுக்கும்போது, அணியும்போது… மணப்பெண்களுக்கு டிப்ஸ்! மேற்கு வங்கத்தில் இருந்து ரசமலாய் வந்ததாக நம்பப்படுகிறது. `ரஸ்’ மற்றும் `மலாய்’ என்ற…

`கோபி மஞ்சூரியன் தடை… தமிழ்நாட்டில் தாமதம் ஆவது ஏன்?'- சதீஷ்குமார் அதிரடி விளக்கம்!

தமிழ்நாட்டில் கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளில் கலருக்காக ‘ரோடமைன் பி’ ரசாயனம் உணவுகளில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்துள்ளது தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத்துறை.காரணம், ரோடமைன் பி ரசாயனம் கலக்கப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு, புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கோவாவில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கர்நாடக சுகாதாரத்துறையும் கோபி மஞ்சூரியனைத் தடை செய்திருப்பது, நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏன் இன்னும் தடைசெய்யப்படவில்லை? என பரபரப்பாக…

ஓராண்டில் 2.9 கோடி தோசைகள் டெலிவரி – Swiggy வெளியிட்ட சுவாரஸ்ய தரவுகள்! | Dosa Day

“டெய்லி இதே தோசைதானா, வேறெதுவும் செய்ய மாட்டியா” என முணுமுணுப்பவர்கள் இருந்தாலும், இந்தியா முழுவதும் ஆர்டர் செய்யப்படும் தோசைகளின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது. மார்ச் 3-ம் தேதி சர்வதேச தோசை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Swiggy, தோசை தொடர்பான பல சுவாரசியமான தரவுகளை வெளியிட்டுள்ளது.தோசைCoffee: கூட கொஞ்சம் காபி குடிச்சது குற்றமா..? பறிபோன வேலை..! தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த கதி!கடந்த 12 மாதங்களில், அதாவது பிப்ரவரி 25, 2023…