Daily Archives: February 10, 2024

புதுச்சேரி: `பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை; புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம்!’ – எச்சரித்த தமிழிசை | colored cotton candy sale banned in Puducherry

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அது தவிர வார இறுதி நாள்களிலும், விடுமுறை நாள்களிலும் உள்ளூர் மக்களும் தங்கள் குழந்தைகளுடன் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு வந்து செல்கின்றனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து, வடமாநில இளைஞர்களால் விற்கப்படும் பிங்க் நிற பஞ்சு மிட்டாய்களை வாங்கி சாப்பிடுகின்றனர். முக்கியமாக குழந்தைகள் அடம்பிடித்து அதை விரும்பி சாப்பிடுவார்கள். சமீப காலமாக அந்த பஞ்சு மிட்டாய்கள் அடர்…