Kumari Aunty: சாலையோர உணவகத்துக்கு குவியும் ஆதரவு – முதல்வர் முதல் நடிகர்கள் வரை களமிறங்கிய கதை! | support for hyderabad kumari aunty telungala cm to telugu actors
ஆரம்பத்தில் வழக்கமான சாலையோர உணவகமாக இருந்த இடம் ஒரு இளைஞரின் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவால் தற்பொழுது கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு மாறிவிட்டது. வழக்கமாக ஒரு சாலையோர உணவகம் என்று எடுத்துக் கொண்டால் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று உணவு வகைகள் இருக்கும். ஆனால் ஒரு சாலையோர கடையில் இவ்வளவு உணவு வகைகள் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இவருடைய கடையில் வகைவகையான உணவுகள் உண்டு.குமாரி ஆண்ட்டி…