Monthly Archives: February, 2024

சுண்டைக்காய் தீயல் எனும் சுவையோவியம்! | விருந்தோம்பல் | My Vikatan | My vikatan sundakai theeyal recipe

தேவையான பொருட்கள்சின்ன வெங்காயம் – 20பூண்டுப் பற்கள் – 15பச்சை சுண்டைக்காய் – ஒரு கப்புளி – சிறிய எலுமிச்சை அளவுபொடி பற்களாக நறுக்கிய தேங்காய் – அரை கப் வெந்தயம் – கால் டீஸ்பூன்கடுகு & உளுந்து – ஒரு டீஸ்பூன்வெல்லம் – அரை டீஸ்பூன்தேங்காய் எண்ணெய் – 4 குழிக்கரண்டிஉப்பு – தேவையான அளவுவறுத்து அரைக்கதேங்காய்த்துருவல் – ஒரு கப்சீரகம் – கால் டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதுமிளகாய்த்தூள் – மூன்று டீஸ்பூன்தனியா தூள் -…

புதுச்சேரி: `பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை; புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம்!’ – எச்சரித்த தமிழிசை | colored cotton candy sale banned in Puducherry

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அது தவிர வார இறுதி நாள்களிலும், விடுமுறை நாள்களிலும் உள்ளூர் மக்களும் தங்கள் குழந்தைகளுடன் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு வந்து செல்கின்றனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து, வடமாநில இளைஞர்களால் விற்கப்படும் பிங்க் நிற பஞ்சு மிட்டாய்களை வாங்கி சாப்பிடுகின்றனர். முக்கியமாக குழந்தைகள் அடம்பிடித்து அதை விரும்பி சாப்பிடுவார்கள். சமீப காலமாக அந்த பஞ்சு மிட்டாய்கள் அடர்…

Gobi Manchurian: கோவாவில் கோபி மஞ்சூரியனுக்குத் தடை; இதுதான் காரணமா?!

இந்திய-சீன வகை உணவுகள் இந்தியாவில் பிரபலமாகி பலரின் ஃபேவரைட் உணவாக இருந்து வருகிறது.அதில் மிகவும் பிரபலமானது மஞ்சூரியன் வகை உணவுகள். இந்த மஞ்சூரியன் வகைகளில் முதலில் அறிமுகமானது சிக்கன் மஞ்சூரியன்தான். மும்பையில் உணவகம் வைத்திருந்த பிரபல சீன செஃப் நெல்சன் வாங் என்பவர் தான் முதலில் சிக்கன் மஞ்சூரியன் உணவைத் தயார் செய்தார். இது 1970களில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் பரிமாறப்பட்ட உணவுகளில் சிக்கன் மஞ்சூரியன் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் சைவ வெர்ஷனாக வந்ததுதான் ‘கோபி மஞ்சூரியன்’.…

Kumari Aunty: சாலையோர உணவகத்துக்கு குவியும் ஆதரவு – முதல்வர் முதல் நடிகர்கள் வரை களமிறங்கிய கதை! | support for hyderabad kumari aunty telungala cm to telugu actors

ஆரம்பத்தில் வழக்கமான சாலையோர உணவகமாக இருந்த இடம் ஒரு இளைஞரின் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவால் தற்பொழுது கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு மாறிவிட்டது. வழக்கமாக ஒரு சாலையோர உணவகம் என்று எடுத்துக் கொண்டால் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று உணவு வகைகள் இருக்கும். ஆனால் ஒரு சாலையோர கடையில் இவ்வளவு உணவு வகைகள் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இவருடைய கடையில் வகைவகையான உணவுகள் உண்டு.குமாரி ஆண்ட்டி…