“ கர்ப்பமாக்கினால் 13 லட்சம் பரிசுத்தொகை…'' நூதன முறையில் ஏமாற்றிய மோசடி கும்பல்!
குழந்தை இல்லாத பெண்களைக் கருத்தரிக்க வைப்பதாகக் கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.புதுமையான முறையில் பல மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. அந்த வகையில் பீகாரின் நவாடா பகுதியைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று `ஆல் இந்தியா ப்ரெக்னென்ட் ஜாப் ஏஜென்சி’ என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது.பிடிபட்ட மோசடி கும்பல்பேய் இருக்கிறதா… இல்லையா..? | மகிழ்ச்சி – 15கணவன் மற்றும் பார்ட்னர்களால் கருத்தரிக்க முடியாத பெண்களைக் கருத்தரிக்க வைப்பதே இக்குழுவின்…