`நாங்கள் பங்களிக்க நிறைய இருக்கிறது’ – ஸ்பெயின் நாட்டின் முதல் டௌன் சிண்ட்ரோம் எம்.பி |Spain elects first parliamentarian with Down’s syndrome
டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள சில பேரே இதுவரை அரசியலில் நுழைந்துள்ளனர். அந்த வகையில், 2020-ல் ஃபிரான்ஸின் நகர சபை உறுப்பினராக எலியோனோர் லாலூக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் அயர்லாந்து நாட்டில் ஃபிண்டன் ப்ரே வரலாறு படைத்தார். தற்போது அந்தப் பட்டியலில் மார் கால்செரன் சேர்ந்துள்ளார்.மார் கால்செரன்மார் கால்செரனின் நியமனம், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதற்கான உண்மையான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கால்செரன் கூறுகையில், `என்னை ஒரு தனி நபராகப் பாருங்கள்; எனது இயலாமைக்காக அல்ல. டௌன் சிண்ட்ரோம் உள்ளவர்கள்…