''கிட்டத்தட்ட ஆணுறுப்பே இல்லை அவருக்கு…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 135
ஓர் இளைஞர், ‘நான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை’ என்றாலோ, ‘இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை’ என்றாலோ, அவருடைய வார்த்தைகளுக்குப் பெற்றோரும், உறவினர்களும் கட்டாயம் செவிகொடுக்க வேண்டும் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதற்கான காரணத்தை ஒரு கேஸ் ஹிஸ்டரி மூலம் விளக்குகிறார். Sexologist Kamaraj“தப்பு பண்ண பார்க்கறியா… வெளியே போடா… ” – காமத்துக்கு மரியாதை|சீஸன் 4 – 120”அந்த இளைஞருக்கு 25 வயது. என்னைச் சந்திக்க வந்திருந்தார். ‘வீட்டில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால், என்னுடைய சூழ்நிலை…