Daily Archives: January 16, 2024

“துப்பட்டா இல்லாம போனா, கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிச்சாங்க''- காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

தன்னுடைய மார்பக அளவு தொடர்பான பெருமிதமோ, மன வருத்தமோ பெரும்பான்மை பெண்களிடம் இருக்கிறது. அதன் காரணமாகவே அந்த உறுப்பில் சிறியதாக ஒரு பிரச்னையோ மாற்றமோ இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்கள் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியை செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் சொல்லக் கேட்போமா..?Sexologist Kamarajவிந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F’ முறையில் இருக்கு தீர்வு! – காமத்துக்கு மரியாதை – 12“மார்பக அளவு காரணமாக மட்டுமல்ல, மார்பக வடிவத்தில் ஏற்படும்…

இன்ஹேலர்: பயன்படுத்துவது ஏன் அவசியம், தவிர்த்தால் என்ன ஆகும்?  

’வீசிங்’ எனப்படும் மூச்சுத் திணறல், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போன்ற உணர்வு, இருமல் போன்றவை ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னைகள். அதிலும் குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்கின்றனர். இன்ஹேலர்Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்… புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா?பொதுவாக, ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர்களால் இன்ஹேலர் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும் இன்ஹேலரைப் பயன்படுத்துவதில் மக்களில் பலர் தயக்கம் காட்டுகிறார்கள். இதைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது வழக்கமாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும்…

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தொலைந்துபோன உறக்கம்… சரிசெய்ய  வாய்ப்பிருக்கிறதா?

Doctor Vikatan: எனக்கு 48 வயதிலேயே மெனோபாஸ் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக எனக்கு இரவுத் தூக்கம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாதி உறக்கத்தில் விழித்துக்கொள்கிறேன். அதன்பிறகு தூங்க முடிவதில்லை. இதை சரிசெய்ய ஏதேனும் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: திடீரென குறைந்த உடல் எடை… சிறுதானிய உணவுப் பழக்கம்தான் காரணமா? இந்தப் பிரச்னையை ‘இன்சோம்னியா’ (Insomnia) என்கிறோம். மெனோபாஸ் காலத்தில் 60…