Happy Teeth: ‘ரூட் கேனல்’ சிகிச்சை யாருக்கெல்லாம் தேவை? | Who is at risk for root canal treatment?
யாருக்கெல்லாம் ரூட் கனால் சிகிச்சை தேவைப்படலாம்?* தீராத வலி: பற்களில் அசௌகர்யத்தை உணர்தல், தீராத பல் வலி, தாடை, முகம், பிற பற்களிலும் வலி இருந்தால் * பல் கூச்சம்: சூடாக அல்லது குளிர்ச்சியாக எதையாவது குடித்தால் அல்லது சூடாகக் குடித்தாலும் குளிர்ச்சியாகக் குடித்தாலும் பற்களில் கூச்சம் ஏற்பட்டால், அந்த அசௌகர்யம் சில விநாடிகளுக்கு மேல் நீடித்தால் Root Canal சிகிச்சை* ஈறுகள், தாடைப் பகுதியில் வீக்கம்: பல்லில் நோய்த்தொற்று ஏற்பட்டு, சுற்றுப்பகுதியில் சீழ் கோத்திருப்பதால் ஈறுகளில்,…