அவள் `சமையல் சூப்பர் ஸ்டார்' போட்டி: “உங்க சாப்பாட்டால் 3 மாதத்தில் 8 கிலோ கூடினேன்" – செஃப் தீனா!
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி நடைபெற்று வந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். மாபெரும் இறுதிப்போட்டி சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது.அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்: மாபெரும் போட்டியின் முதல்சுற்று நிறைவு… மதிப்பெண் வழங்கும் செஃப் தீனா!போட்டியின் நடுவர் மற்றும் பிரபல செஃப் தீனா, வசந்தபவன் ஹோட்டலின் நிர்வாக இயக்குநர்…