Daily Archives: January 5, 2024

Doctor Vikatan:உடையை நனைக்கும் சிறுநீர்க்கசிவு, வெளியே செல்ல தர்மசங்கடம்… தீர்வே கிடையாதா? | What is the solution to increased urinary leakage after delivery?

`Doctor Vikatan:  என் வயது 36. எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டுமே சுகப்பிரசவங்கள். பெண் குழந்தை பிறந்து 6 வருடங்களும் ஆண் குழந்தை பிறந்து 3 வருடங்களும் ஆகின்றன. பிரசவித்த நாள் முதலே, நான் அவதிப்படும் பெரும் பிரச்னை, சிறுநீர்க்கசிவு. காலநிலை மாற்றம், தூசு அலர்ஜி போன்ற பிரச்னைகளால் தும்மல் வரும்போதெல்லாம் சிறுநீர்க் கசிவு ஏற்பட்டு, ஆடையெல்லாம் நனைந்து தர்ம சங்கடமாகிவிடுகிறது. சைனஸ்  பிரச்னையும் இப்போது தலைதூக்கி இருக்கிறது. நான் எந்த இடத்துக்குச் சென்றாலும் இந்த பயத்தோடே செல்ல…

கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு… மீண்டும் தொடங்குகிறதா கோவிட்! | One person died due to corona in Chennai

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் சில காலம் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், உருமாறிய அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. உலக நாடுகளில் JN.1 மற்றும் HV.1 போன்ற கோவிட் திரிபுகள் தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கோவிட் மற்றும் அதன் வேரியன்ட்கள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சுத்தமாகக் கவுழுவது போன்ற சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.Indians…

மொபைலுக்கு அடிமையான குடும்பத்தினர்… புது ஐடியாவோடு மீட்ட பெண்! என்னவா இருக்கும்?

காலை விடிவதும் இரவு முடிவதும் மொபைல் போனில் என பலரின் வாழ்க்கை போனோடு நெருங்கி இருக்கிறது.இந்த நெருக்கம், மனித முகங்களையும், அவர்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.சிலர் மற்றவர்களோடு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மொபைலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். `மொபைல் பாக்குறத நிறுத்தினாலே, இவன் டாப்பா வந்துடுவான்’ என வருத்தம் கொள்ளாத அம்மாக்களே இல்லை.மொபைல் (சித்தரிப்பு படம்)சீனாவுக்கு அடுத்து சென்னையில் தடம் பாதிக்கும் அடிடாஸ் நிறுவனம்… வேலைவாய்ப்பு பெருகுமா?பிள்ளைகள் மட்டும் மொபைல் பயன்படுத்தினால் பரவாயில்லை,…