Yearly Archives: 2023

வாழைப்பழத் தோலால் நன்மைகள்… வாட்ஸ் அப் தகவல் உண்மையா? மருத்துவரின் விளக்கம் | Benefits of banana peel…WhatsApp messages are true?

* மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலினை தேய்க்கலாம். பின்னர், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். நாளடைவில் மருக்கள் மறைந்துவிடும்.* ஏதாவது சிறு பூச்சி கடித்து, சருமம் தடித்து, அரிப்பு ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.வாழைப்பழம்* வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின்…

சுவையான மட்டன் சுக்கா செய்யலாமா?.. இதோ உங்களுக்கான ரெசிபி!

பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று மட்டன். எலும்பு இல்லாத மட்டனை குக்கரில் தக்காளி, எண்ணெய், தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து, மசாலா பொருட்கள் சேர்த்து தண்ணீர் சுண்டும் அளவுக்கு வதக்கி, கொத்தமல்லி தூவி சுட சுட சாப்பிட்டால் அடடா…. சொல்லும் போதே சாப்பிட தோணுதா?….அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மட்டன் சுக்கா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதோ உங்களுக்கான ரெசிபி….தேவையான பொருட்கள் :மட்டன் – 1 கிலோ எலும்பில்லாதது.உப்பு…

16 மாத குழந்தையை வீட்டில் தனியாக விட்டு, 10 நாட்கள் விடுமுறை கழிக்க சென்ற தாய்; உயிரிழந்த குழந்தை!|Mom Leaves Her Toddler child in Home Alone For 10 Days To Go Vacation

வீட்டிற்கு வந்ததும்,  மகளின் நிலையைப் பார்த்ததும் பதறியவர், 911 உதவி எண்ணை கிரிஸ்டனில் கேண்டலேரியோ அழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போது, படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்திருப்பதை அதிகாரிகள் பார்த்தனர்” என குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், `கேண்டலேரியோ தன்னுடைய குழந்தையை வீட்டில் தனியாக விட்டுப்போவது இது முதல்முறையல்ல. நாங்களும், சுற்றியுள்ளவர்களும், குழந்தையை இப்படி தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என பலமுறை கூறியுள்ளோம். ஆனால் அவர் எப்போதும் குழந்தையைத் தனியாகவே விட்டுச்…

என் Weight Loss-அ பாத்து நிறைய பேரு Operation பண்ணீங்களானு கேட்டாங்க! – Keerthy Suresh | Maamannan – actress keerthy suresh interview about her weight loss

Published:26 Jun 2023 5 PMUpdated:26 Jun 2023 5 PMIn this exclusive video, Keerthy Suresh, known for her exceptional acting skills and stunning on-screen presence, takes us through her personal experience of shedding those extra pounds and adopting a healthier lifestyle. Source link

இன்று அனைவரும் ரசித்து உண்ணும் பார்பிக்யூ உணவின் வரலாறு தெரியுமா உங்களுக்கு..?

வார இறுதியில் குடும்பத்துடனோ நண்பர்கள் உடனோ சேர்ந்து வெளியில்  பழக்கம் இப்போது சாதாரணமாக மாறிவிட்டது. வெளியில் சென்று சாப்பிடும் பலர் ஆர்டரில் பார்பிக்யூ என்பது இடம்பெற்று விடுகிறது. சிக்கன், மட்டன் என்று எந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் பார்பிக்யூ உணவின் மீது தனி பற்று இருக்கும். அப்படி ரசித்து உண்ணும் பார்பிக்யூ உணவின் வரலாறை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.”பார்பிக்யூ” என்ற வார்த்தை இன்று பெரும்பாலும் அனைத்து வகையான வறுக்கப்பட்ட இறைச்சிகளுக்கும் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும்,…

Doctor Vikatan – 01 March 2012 – முதுகு வலி… தப்பிக்க என்ன வழி? | back pain Dr. Ravi Subramaniyam

”எலும்புகளில் என்னென்ன பிரச்னைகள் தோன்றும்?” ”எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை ‘எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் ‘வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல்…

Doctor Vikatan: ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றலாமா?| Doctor Vikatan: Can You Follow Blood Purifying Home Remedies?

மற்றபடி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவது போல `இந்த ஜூஸை குடித்தால் ரத்தம் சுத்தமாகும், இந்த சிரப்பை குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்’ என்றெல்லாம் அலோபதி மருத்துவம் எதையும் பரிந்துரைப்பதில்லை. எனவே இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் பின்பற்றுவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ஊட்டச்சத்துள்ள உணவின் மூலமே ரத்தத்துக்குத் தேவையான ஊட்டம் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராக இருப்பவர்களுக்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தேவையும் ஏற்படாது. Blood (Representational Image)உங்களுடைய விஷயத்தில் ரத்தத்தைச் சுத்திகரிக்க வேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு உடல்நலத்தில்…

குழந்தைகளுக்கு பிடித்த சூப்பர் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. வெஜ் லாலிபாப் செய்யும் ரெசிபி!

குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையாக செய்து கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. பன்னீரை வைத்து ஒரு சூப்பரான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி என பார்க்கலாம். இதோ, உங்களுக்கான ரெசிபி…தேவையான பொருட்கள் :வேகவைத்த உருளைக்கிழங்கு – 3.கேரட் – 1 நறுக்கியது.குடைமிளகாய் – 2 நறுக்கியது.வெங்காயம் – 2 நறுக்கியது.பச்சை மிளகாய் – 2 நறுக்கியது.பன்னீர் – 50 கிராம் துருவியது.மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.கொத்தமல்லி இலை நறுக்கியது -…

செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் முட்டை.. ஒரு முட்டையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

கணவன் மனைவி உறவுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளும் பாலுணர்வை பாதிக்கின்றது. இன்று பல நபர்கள் குறைந்த பாலுறவு ஆசையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நன்றி

மாவற்றல் சாம்பார், மாங்கொட்டை ரசம், மாங்கொட்டை வற்றல்… வீக் எண்டுக்கு `மா’விருந்து! | mango rasam, sambar – weekend recipes

தேவையானவை:வெந்நீரில் கழுவி சுத்தம் செய்தமாங்கொட்டை – 4துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒரு கப்நறுக்கிய சின்ன வெங்காயம் – 3நறுக்கிய தக்காளி – ஒன்றுநறுக்கிய பச்சை மிளகாய் – 2பூண்டு – 5 பற்கள்சீரகம் – ஒரு டீஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்சோம்பு – அரை டீஸ்பூன்பெருங்காயம் – அரை டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 3கறிவேப்பிலை – கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு –…

1 93 94 95 96 97 419