மீன் அசைவமா, சைவமா என சூடு பறக்கும் விவாதம்… மருத்துவர் சொல்வதென்ன? | The heated debate whether fish is non-vegetarian or vegetarian.
உணவில் மீனை சேர்த்துக் கொள்வதால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் மீன், கண்களுக்கு நல்லது. உடல் எடையை சீராக வைத்திருக்க, வாரத்திற்கு மூன்று நாள்கள் மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயளிகள் மீனை எண்ணெயில் பொறிக்காமல் குழம்பு மாதிரி எடுத்துக் கொள்ளலாம். மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல், Eicosapentaenoic அமிலத்தின் (EPA) அளவும் மீனில் அதிகம் காணப்படுகிறது. இந்த இரண்டு அமிலங்களும் நம் உடலில் எதிர்ப்பு…








