“ஜான்சன் பேபி பவுடர் தினமும் சாப்பிடுறேன்; எந்தப் பிரச்னையும் வரலை" – திகிலூட்டும் இளம்பெண்!
உணவுகளைத் தாண்டி சாப்பிடக் கூடாத சிலவற்றை உண்ணும் விநோதமான பழக்கம் சிலருக்கு இருக்கும். பல்பம், மணல், சாக்பீஸ், சுண்ணாம்பு என வித்தியாசமான பொருள்களை சிலர் சாப்பிடுவதுண்டு.அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது டிரேகா மார்ட்டின் என்ற பெண் சமீபத்தில் ஜான்சன் பேபி பவுடரை உண்ணும் விசித்திரமான போதைக்கு அடிமையானதாகக் கூறியுள்ளார்.சென்னை வெள்ளம்: “ஹோம் இன்ஷூரன்ஸ் முதல் வாகன இன்ஷூரன்ஸ் வரை” – கவனிக்க வேண்டியவை என்ன?ஜான்சனின் `Aloe & Vitamin E’ 623 கிராம் பாட்டில் பவுடரை தினமும்…








