உலக நாடுகளில் காலை உணவில் என்னென்ன இருக்கும் தெரியுமா..? அவங்க பிரேக் ஃபாஸ்ட் ஸ்டைலே இதுதான்..!
இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் காலை உணவு எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் தோன்றினால், இந்தக் கட்டுரை உங்களுக்காக நன்றி
இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் காலை உணவு எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் தோன்றினால், இந்தக் கட்டுரை உங்களுக்காக நன்றி
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு மருத்துவப் அறுவை சிகிச்சை பிரிவை – சர்வதேச பேட்மிண்டன் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான ஜெர்லின் அனிகா, மற்றும் அப்போலோ மருத்துவமனை, மதுரை கிளஸ்டர் சிஓஓ திரு நீலக்கண்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கியுள்ளனர். டாக்டர் ஜான் பென்னி – ஆர்த்ரோஸ்கோபி, விளையாட்டு மருத்துவம் மற்றும் குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில் : விளையாட்டின் மூலம் ஏற்படும் மூட்டு சார்ந்த…
உணவு பாதுகாப்புத்துறை சோதனைஅதன்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுகந்தன் தலைமையிலான குழுவினர், நேற்று முண்டியம்பாக்கம் மருத்துவமனை பகுதிகளிலுள்ள சில உணவகங்களில் ஆய்வுசெய்வதற்காகச் சென்றிருந்தனர். அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த ஓர் உணவக தரப்பினர், உணவக வாயிலை தார்பாலினால் மூடிவிட்டு உள்ளே பதுங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர். இதையறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தார்பாலின்களை விலக்கிவிட்டு, மதில் சுவர்மீது ஏறிக் குதித்து, உணவுப் பொருள்களை ஆய்வுசெய்தனர். சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்அப்போது, அந்த உணவகத்தில் உணவுப் பொருள்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதேபோல் மற்றோர்…
அப்படியென்றால் இறந்தவர்களிடமே கேட்டு விடுவோம் என்று, சாவிற்கு அருகில் சென்று, உயிர் திரும்பியவர்களைக் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோயியல் மருத்துவர் ஜெஃப்ரி லாங். மரணம்சித்திரிப்புப் படம்இதற்காக மரணம் வரை சென்று திரும்பிய 5,000 -க்கும் மேற்பட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துள்ளார். இந்த அனுபவங்களின் இறுதியில் அவர் கூற வருவது ஒன்றுதான், `மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டு…’பலரிடமிருந்து அவர் கேட்ட கதைகளின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரையில், “கோமா நிலையில் உள்ள ஒருவர் அல்லது…
புதினா சேர்த்து புலாவ் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் மகிழ்ச்சி தரும். நன்றி
பிரசவத்தின் போது கணவர் அருகில் இருக்க வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பமாக இருக்கும். அதேபோல தங்களது பிரசவம் எங்கு நடக்க வேண்டும் என்பதையும் பெண்கள் தேர்வு செய்வதுண்டு.அந்த வகையில், தமிழக பெண்கள் பலரும் தங்களது பிரசவம் ஆரம்ப சுகாதார மையங்களில் இல்லாமல், மாவட்ட அரசு மருத்துவமனை அல்லது மருத்துவக்கல்லூரி போன்ற பெரிய மருத்துவமனைகளில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக பொது சுகாதார இயக்குநகரத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.Pregnant (Representational image)pixabayதமிழகத்தில் இது தொடர்பாக, 2022 ஆகஸ்டு மாதம்…
பனீர் புதரச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும். சைவ உணவுக்காரர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும். பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில்…
அவகேடோ பழத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய நபர்களை அவற்றை சாப்பிடாத நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்ததாகவும் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்ததாகவும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. நன்றி
நான் அடுப்படியில் பறந்து கொண்டிருக்க, அவர் நான் தரும் ஒரு டீ காஃபி அல்லது கொஞ்சம் நீராகாரம் அருந்தி விட்டு சுத்தமாக ஆய்ந்து வைத்துச் செல்வார். பருப்புக் கீரை போன்ற வேறு வேறு கீரை வகைகளின் பயன் பாட்டையும் அவரே எனக்கு கற்றுக் கொடுத்தார். அவரால் வர முடியாது போன பிறகு வேறு ஒருவர் இதே போல உதவினார். ஆய்வதற்கு அவருக்குக் கொடுத்த பணத்தை விட நான் சேமித்த நேரத்தின் மதிப்பு பலப்பல மடங்கு பெரிதாக இருந்தது.…
புற்றுநோய் என்ற வார்த்தை தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல், வயதானவர்கள் வரை யாருக்கு, எப்போது இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்றே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. என்னதான் புற்றுநோய் சாதாரணமானதாக மாறினாலும் அதற்கான சிகிச்சை இன்னும் கடினமாகவே உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலகட்டங்களில் உடல் அளவிலும், மனதளவிலும் மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். புற்றுநோய்க்கு எளிய சிகிச்சை அளிக்கும் மருந்தை கண்டுபிடிக்கப் பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.ஊசிஅவர்களின் முயற்சியின்…