Yearly Archives: 2023

ஐந்து வகைக் காய்கறி சாம்பார்! – இல்லத்தரசியின் இனிய போராட்டம் – 3 | My Vikatan | My Vikatan article about diabetes food

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ஒரு நண்பர் சலிப்புடன் சொல்வார் ” உடம்பு தெம்பா நல்லா இருக்கு என்று நினைத்துக் கொண்டு சுகர் டெஸ்ட் எடுக்கப் போனா எக்கச்சக்கமா ஏறி இருக்குன்னு சொல்றாங்க” என்று ….சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வார்கள். சிலருக்கு ஆறாத புண்கள் போன்று வேறு…

தாம்பத்ய உறவு: உச்சக்கட்டம்… டாக்டர் டிப்ஸ்! காமத்துக்கு மரியாதை | S3 E 50

தாம்பத்ய உறவில் நிகழும் உச்சக்கட்டம் தொடர்பான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். அதற்கு சிம்பிளான சில தீர்வுகளை சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.”சென்ற நூற்றாண்டு வரைக்கும் தாம்பத்ய உறவில் மனைவியை திருப்திப்படுத்த ஆணுறுப்பு மட்டுமே போதும் என்றுதான் ஆண்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சமீப சில வருடங்களுக்கு முன்னால்தான், ‘பெண்களுக்கான செக்ஸ் உறுப்பு கிளைட்டோரியஸ். அதைத் தூண்டுவதன் மூலமாகவே பெரும்பாலான பெண்களை ஆர்கசம் அனுபவிக்க வைக்க முடியும்’ என்கிற உண்மை தெரிந்தது. ஒரு தாம்பத்ய உறவில் கணவன், மனைவி இருவருமே…

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு துண்டு வெல்லம்… இத்தனை நன்மைகள் கிடைக்குதாம்..!

வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது குளிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு வழியாக கருதப்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை அகற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேதம் இந்த அற்புதமான பானத்தை பரிந்துரை செய்கிறது. நன்றி

Doctor Vikatan: வெயிட்லாஸுக்கு உதவுமா வெஜிடபுள் ஜூஸ்?

Doctor Vikatan: நான் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். தினமும் ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் குடித்தால் வெயிட் லாஸ் எளிதாகும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? வாழைத்தண்டு ஜூஸ், சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும் சில காய்கறிகளில் மட்டும்…

தினம் ஒரு ஸ்பூன் நெய்… உடல் ஆரோக்கியத்தில் கண்கூடாக தெரியும் பலன்கள்..!

நெய்யை தினமும் சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம். நன்றி

Doctor Vikatan: நீரிழிவு, BP, கொலஸ்ட்ரால் பிரச்னை; ஆங்கில மருந்துடன் சித்த மருந்துகளும் எடுக்கலாமா? | Doctor Vikatan: Diabetes, BP; Can I take Siddha medicines along with English medicine?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. அவருக்கு ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரைநோய் என பல பிரச்னைகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் அலோபதி மருந்துகள் எடுத்துவருகிறார். ஆனாலும் அவ்வப்போது அலோபதி மருந்துகளை நிறுத்திவிட்டு, சித்த மருந்துகள், ஆயுர்வேத மருந்துகளையும் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி ஒரு பிரச்னைக்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளை மாற்றி மாற்றி எடுப்பது எந்த அளவுக்குச் சரியானது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.பொது மருத்துவர் அருணாசலம்அலோபதி மருந்துகளுக்கு பக்க விளைவுகள்…

ரூல்ஸ் முக்கியம்… டிஸ்போசல் பைகளுடன் டயப்பர், சானிட்டரி நாப்கின்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்!|Central Pollution Control Board says Napkins must come with disposal bags

டயப்பர்,  சானிட்டரி நாப்கின் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், அவற்றை டிஸ்போஸ் செய்வதற்கான பாதுகாப்பான முறைகள் இல்லை. எனவே ஒவ்வொரு டயப்பர், சானிட்டரி நாப்கின், ஆணுறைகள் போன்ற பொருள்களுடன் டிஸ்போசபிள் பவுச்சுகளையும் சேர்த்து வழங்கும்படி, உற்பத்தியாளர்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, டயப்பர்கள், நாப்கின்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துமாறும், அப்படியில்லை எனில் டிஸ்போசபிள் பைகள் அல்லது ரேப்பர்களை வழங்குமாறும் 2013-ல் உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டது.  Source link

ஈசியாகவும் அதேசமயம் ருசியாகவும் இருக்கும் ஒன் பாட் சிக்கன் பாஸ்தா ரெசிபி..!

வெறும் 30 நிமிடங்களில் தயாராகும் இந்த ரெசிபி நாவில் எச்சில் ஊற செய்து காண்போரை சாப்பிட தூண்டும் விதமாக அமைகிறது! இந்த பதிவில் ஒன் பாட் சிக்கன் பாஸ்தா எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். நன்றி

பச்சை காய்கறிகளில் இருந்து புழு மற்றும் பூச்சிகளை நீக்குவதற்கான வழிமுறைகள் இதோ!

அளவில் மிக, மிக சிறியதாக இருப்பதால் இந்த பச்சை காய்கறிகளில் இருக்கும் புழு பூச்சிகள் நம் பார்வைக்கு புலப்படாத நிலையில், அதனுடன் சேர்த்து சமைத்து சாப்பிடும் போது நமக்கு வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். நன்றி

1 53 54 55 56 57 419