Yearly Archives: 2023

சொல்லிட்டாங்க…

* பாஜ நிரந்தரமாக ஆட்சியில் இருக்க முடியும் என நம்புகிறது. ஆனால் அது நடக்காது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் எண்ணற்ற புரட்சி திட்டங்களால் செய்து காட்டுவதுதான் திராவிட மாடல். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்* 2026ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது மூன்றாவது கியரில் சென்று கொண்டிருக்கிறோம். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை* பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் சாதிப்பார்கள். அதற்கு அண்மைக்காலங்களில் அவர்கள்…

தலைமுறைகளை உருவாக்கும் தைராய்டு தடுக்க என்ன வழி? | What is the way to prevent the generation of thyroid?

நன்றி குங்குமம் தோழிசமீபத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அதீத உடல்வலி காரணமாக என்னிடம் வந்திருந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருடைய உடற் பயிற்சியாளர் அவருக்கு அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார். இவரும் அதையெல்லாம் அப்படியே செய்துள்ளார். எனினும் பலன் இல்லை. எடையும் குறையவில்லை, உடல்வலி மட்டுமே மிஞ்சியது.நான் தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள செய்ததில் அவருக்கு குறைவான தைராய்டு இருந்தது தெரியவந்தது. அதற்கான மருத்துவரை அணுகச் சொல்லி மருந்துகள் எடுத்துக்கொண்டபின்…

WPL : உ.பி. வாரியர்ஸ் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ்…

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தஹிலா மெக்ராத் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார் நன்றி

இந்த 5 உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் சீக்கிரமே இளமை போய்விடுமாம்..!

உடல் ஆரோக்கியத்திற்கு முக்கி பங்கு வகிக்கும் அதே உணவுகள் சில சமயம் நம் உடலுக்கு எதிரியாகவும் மாறலாம். அந்த வகையில் சில உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால் விரையில் முதுமையான தோற்றத்தையும், அதற்கான அறிகுறிகளையும் இளமையிலேயே பெறுவீர்கள். எனவே நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன பார்க்கலாம். நன்றி

தமிழ்நாடு அரசியல்: அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா? “எதிர்விளைவு இருக்கும்” – எச்சரிக்கும் அண்ணாமலை

படக்குறிப்பு, கே. அண்ணாமலை, மாநில தலைவர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி4 மணி நேரங்களுக்கு முன்னர்பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துக் கொண்டதை அடுத்து, இரு கட்சிகள் இடையேயான முரண்பாடு முற்றியுள்ளது. தங்களிடமிருந்து ஆட்களை எடுத்து திராவிட கட்சிகள் வளர்வதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். இளைஞர் அணியினர் எடப்பாடியின் படத்தை எரிக்கிறார்கள். முடிவுக்கு வந்ததா கூட்டணி?பாஜகவிலிருந்து விலகிய அந்த கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் படுதோல்வி எதிரொலி பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடிவு?: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாளை விவாதிக்க திட்டம்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக, பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்ய்யப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெறும் 43,923 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி…

`கொடுமைப்படுத்தும் கணவன்; மறுக்கப்படும் விவாகரத்து’ – தலைமறைவாக வாழும் ஆப்கான் பெண்கள்!

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்று வந்த கடந்த ஆட்சியில் கணவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் விவாகரத்து பெற்றனர். 2021-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபன்கள், கடந்த ஆட்சியில்பெற்ற விவாகரத்து எதுவும் செல்லாது என அறிவித்ததுடன் பெண்களை மீண்டும் தங்கள் முன்னாள் கணவர்களுடனே சேர்ந்து வாழும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் பல பெண்கள் தலைமறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான்: பள்ளி,கல்லூரிக்குச் செல்ல தடை;ஆண்களுடன் பேசினால் தண்டனை; உரிமைக்காகப் போராடும் மக்கள்கணவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்தாலோ அல்லது போதைப் பழக்கத்துக்கு…

WPL : ஆரஞ்சு கேப்பும் மிரள வைக்கும் பௌலிங்கும்; அங்க பொல்லார்ட் எப்படியோ இங்க ஹேலி அப்படி!

‘மும்பை அணிக்கும் கரீபிய வீரர்களுக்கும் இடையே நெருக்கமான பந்தம் இருக்கிறது. ஒரு காலத்தில் ப்ராவோ அதன்பிறகு பொல்லார்ட் என மும்பை அணியின் பயணத்தில் கரீபிய வீரர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். ஹேலி மேத்யூஸூம் அந்த வரிசையில் மும்பைக்கு முக்கியமான பங்களிப்பை அளிக்க தொடங்கியிருக்கிறார்.’ என நேற்றைய ஆட்டத்தின் கமெண்ட்ரியில் ஹர்ஷா போக்லே பேசியிருந்தார்.Haleyஹேலி மேத்யூஸூக்கு இந்த நம்பிக்கையைச் சம்பாதிக்க இரண்டே இரண்டு ஆட்டங்கள் போதுமானதாக இருந்திருக்கிறது என்பதே ஆச்சர்யம். மேலும், வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரில் ஆரஞ்சு…

பா.ரஞ்சித்தின் சார்பட்டா 2 அறிவிப்பு – இரண்டாம் பாகத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

தங்கலான் திரைப்படத்தை முடித்ததும் சார்பட்டா 2 படத்தை பா.ரஞ்சித் தொடங்குகிறார் Source link

பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறது; நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கிய கட்சி பாஜக: அண்ணாமலைக்கு சிங்கை ராமச்சந்திரன் பதிலடி..!

சென்னை: நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை விமர்சிப்பதா என அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இருந்து வெளியேறினார். பின்னர் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதனால், அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருந்து…

1 281 282 283 284 285 419