கிரவுண்ட்டுக்குள் மியூசியம்; MCG யை போல ‘ஸ்டேடியம் டூர்’; சேப்பாக்க ரகசியம் பகிரும் அசோக் சிகாமணி! |Ashok Sigamani Interview about chepauk stadium
கலைஞரின் பெயர் ஏன்?கலைஞர் தீவிர கிரிக்கெட் ரசிகர். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 90 சதவிகித ஆட்டங்களை நேரில் பார்த்திருக்கிறார். மேலும், 1960 களில் மைதானத்தில் சில பணிகள் நடந்தபோது அப்போதே 15 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். மேலும், சேப்பாக்கம் அவருடைய தொகுதி. அவருடைய பணிகளுக்காகவும் மூத்த அரசியல்வாதி என்கிற அடிப்படையிலும் கலைஞரின் பெயரை அந்த ஸ்டாண்ட்டிற்கு சூட்ட முடிவெடுத்துள்ளோம். எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்கிற பெயரையே ‘கலைஞர் கருணாநிதி ஸ்டேடியம்’ என மாற்றும் திட்டமும் பேசப்பட்டது. என்.…









