கழிவறை இருக்கையை விட, 40,000 மடங்கு பாக்டீரியா, மீண்டும் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் உண்டு!|Reusable water bottles have 40,000 times more bacteria than a toilet seat!
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ இந்த பாக்டீரியா கிருமிகள் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மறுமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில், கிச்சன் சிங்க்கை விட இரண்டு மடங்கு கிருமிகளும், கம்ப்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாக்களும், செல்லப் பிராணிகள் குடிக்கும் கிண்ணத்தைவிட 14 மடங்கு பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கின்றன.ஆய்வு செய்யப்பட்ட மற்ற தண்ணீர் பாட்டில்களை ஒப்பிடுகையில், ஸ்குவீஸ் டாப் பாட்டில்கள் (squeeze-top bottles) தூய்மையானவை. மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களை உபயோகிக்கையில், ஒரு…









