"ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலர் எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர்"- சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜு
தலைமைத் தேர்தல் ஆணையர், மாநிலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்காக பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றம்இந்த நிலையில், மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையர்கள் நியமனம் பற்றி அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம்…









