Yearly Archives: 2023

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்: நாகையில் மோடி உருவபொம்மை எரிப்பு; தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது

கும்பகோணம்: ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல் போராட்டம் நடத்தினார். நாகையில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை, ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிலும்…

Influenza வந்திடுச்சா? இந்தக் கஷாயத்தை உடனே குடிங்க! Naturopathy Dr. Deepa – Why everyone is afraid of Influenza H3N2 virus..?

Published:23 Mar 2023 4 PMUpdated:23 Mar 2023 4 PMInfluenza H3N2 வைரஸைப் பார்த்து எல்லாரும் ஏன் பயப்படுறாங்கன்னா… இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

IND vs AUS: `அதிர்ந்த அரங்கம்’- 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி | Photo Album |India vs Australia one day match photo album

Published:23 Mar 2023 5 PMUpdated:23 Mar 2023 5 PMIND vs AUS : `அதிர்ந்த அரங்கம்’ – 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி|Photo Albumஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரையில் சட்னி செய்ய ரெசிபி..!

இயற்கையாகவே ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. அத்தகைய கீரையில் சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்வல்லாரை கீரை – அரை கட்டுஉளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – இரண்டுமிளகு – கால் டீஸ்பூன்புளி – ஒரு கோலி குண்டு அளவுபூண்டு – 2 பல்எண்ணெய் – தேவைகேற்பஉப்பு – தேவைகேற்பகடுகு – சிறிதளவுகறிவேப்பில்லை – சிறிதளவுசெய்முறை1. முதலில் வல்லாரைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து…

'ராம்ஜி நகர் திருடர்கள்': கொண்டை ஊசி, ஹேர்பின் மூலம் திருடும் கும்பல் – அதிர்ச்சி தரும் கைவரிசை மற்றும் பின்னணி

இந்தியாவில் நூற்றுக்கணக்கான காவல்நிலையங்களில் பல நூறு திருட்டு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக அறியப்படுபவர்கள்தான் ராம்ஜி நகர் கொள்ளையர்கள். இவர்களை தேடி பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து திருச்சி ராம்ஜி நகர் பகுதிக்கு விசாரணை அதிகாரிகள் வந்துசென்றுள்ளனர். Source link

‘மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது’ …ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடன் இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தாக்கல் செய்த பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கோவிட் 19 தொற்று பாதித்தவர்களுக்கு நீண்டகால இரைப்பை குடல் கோளாறு ஆபத்து – ஆய்வில் தகவல்! | covid linked irritable bower syndrome – study

’’ “SARS-CoV-2 வைரஸ், இரைப்பைக் குழாயையும் பாதிக்கும் என்பது நாம் அறிந்தது. மேலும் கோவிட்-19, இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்க்கு வழிவகுக்கும் சாத்தியத்தை உறுதிப்படுத்துகிறது” என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜியோவானி மராஸ்கோ தெரிவித்துள்ளார். குடல் – மாதிரி புகைப்படம்இத்தாலி, பங்களாதேஷ், சைப்ரஸ், எகிப்து, இஸ்ரேல், இந்தியா, மாசிடோனியா, மலேசியா, ருமேனியா, ரஷ்ய கூட்டமைப்பு, செர்பியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் துருக்கி ஆகிய 14 நாடுகளில் உள்ள 36 இடங்களில், கோவிட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2,183…

“நான் ராகுல் திராவிட்டுக்கு சீனியர் என்பதால் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்” – சிவராமகிருஷ்ணன் | He said no to Rahul Dravid because I am his senior Laxman Sivaramakrishnan

சென்னை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் உடனான நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லட்சுமண் சிவராமகிருஷ்ணன். ட்விட்டர் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது பதிலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு ‘ஜென்டில்மென் கேம்’ என அறியப்படுகிறது. அதில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு தனி இடம் இருக்கும். இந்நிலையில், அவரது மற்றொரு பக்கத்தை இந்த ட்வீட்டில் சிவராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். இது அவரது பெருந்தன்மையை…

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தற்போதைக்கு என் தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள். பாஜகவை வர விடாமல் தடுக்க மாநில கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். Source link

1 246 247 248 249 250 419