ரோட்டு கடை சுவையில் அப்படியே ’கார சட்னி’ செய்ய ரெசிபி இதோ..
நம் வீடுகளில் இருக்கும் கெட்ட பழக்கம் பார்த்து பார்த்து பக்குவமாய் எந்த உணவை சமைத்தாலும் அதில் ஹோட்டல் டேஸ்ட் வரவில்லையே என வருத்தப்படுவது. ஆனால் ஹோட்டலில் போய் வீட்டு உணவை தேடுவார்கள். இது உணவு பிரியர்கள் பலரும் சொல்லும் விஷயம் தான். ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற முடிவு எடுத்த பின்பு வீட்டு சாப்பாடு போல் எங்கே கிடைக்கும் என தேடுவார்கள். இதுவே வீட்டில் சமைத்த உணவில் ஏன் ஹோட்டல் டேஸ்ட் வரவில்லை என்பார்கள். இப்படி உணவு குறித்த…







