Yearly Archives: 2023

Doctor Vikatan: மாதவிடாய் நாள்களில் வயிற்றுப்போக்கு… குடல் வீக்கம் காரணமாகுமா?

Doctor Vikatan: என் வயது 28. மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்போக்கு வந்துவிடுகிறது. பல வருடங்களாக இப்படித்தான்…. குடல் வீக்கம் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு? குடல் வீக்கத்துக்கு என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: திடீரென உருவான தலைவலி, முதுகுவலி; பல வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாகுமா? பீரியட்ஸ் நேரத்தில் புராஸ்டாகிளாண்டின்ஸ் (Prostaglandins) எனப்படும் ஹார்மோன்…

‘ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே வெற்றிக்குக் காரணம்’ – மனம் திறக்கும் அர்ஷ்தீப் சிங் | change in running and bowling reason for success Arshdeep Singh opens his mind

மும்பை: ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே எனது வெற்றிக்குக் காரணம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி…

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தானை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்: அசத்தல் ஃபார்மில் டூப்ளசிஸ்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கிரிக்கெட்டில் சென்டிமென்ட் வெகுவாகப் பார்க்கப்படும் என்பது விளையாடும் வீரர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒரு வீரர் ஒரு பேட்டில் சதம் அடித்துவிட்டால் அந்த பேட்டின் மீது இனம்புரியாத சென்டிமெண்ட் இருக்கும்.உதாரணமாக, 1983ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் கபில்தேவ் 175 ரன்கள் விளாசியது நினைவிருக்கும். அந்தப் போட்டியில் களத்தில் இருந்து பார்த்த இந்திய வீரர்கள் போட்டி முடியும்வரை தாங்கள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டுக்கூட நகரவில்லை என…

IPL 2023 : கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி

சஞ்சீவ் கபூரின் ஆரோக்கியமான ராஜ்கிரா பரோட்டா ரெசிபி.. முயற்சி செய்து பாருங்க!

பஞ்சாபில் உள்ளவர்கள் சர்சோ கா சாக், ஆலு பரோட்டா, கீர், பஞ்சாபி கதி, மஞ்சள் சாதம் போன்ற உணவுகளை விரும்பி உண்பார்கள். பிரபல சமையல் கலைஞரான சஞ்சீவ் கபூர் தனது சமையல் திறமையால் அனைவரையும் கவர்ந்த ஒருவராவார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனித்துவமான பரோட்டா ரெசிபியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது பைசாகி தினத்தன்று செய்வதற்கு சிறந்த ரெசிபி ஆகும். பைசாகி என்பது பொதுவாக வடக்கு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா.பஞ்சாப் மாநிலத்திலும் இந்த நாளை அறுவடை பருவத்தின் வருகையாக மக்கள் கொண்டாடுவார்கள்.…

ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்.. காதலியை 15 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை.. கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர காதலன்!

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.இரண்டு பேரும் கடந்த ஒரு ஆண்டாக தீவிர காதலில் இருந்து வந்த நிலையில் பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்து…

அர்ஷ்தீப் உடைத்துப் போட்ட இரண்டு ஸ்டம்புகள்; விலை என்ன தெரியுமா?|IPL 2023: Arshdeep Singh breaks LED stumps twice in a single over

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பஞ்சாப் அணி இந்த வெற்றிக்கு அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்காற்றியிருந்தார். போட்டியின் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா நேஹல் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டி முடிந்த பிறகு…

Dhoni: 'நான் இங்கதான் இரயில்வேல வேலை பார்த்தேன்' – கொல்கத்தாவில் ஞாபகங்களை அசைபோட்ட தோனி!

கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.டாஸின் போது தோனி சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, கொல்கத்தா சார்ந்த அவரின் இளமைகால நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டது நெகிழ்வாக இருந்தது. டாஸில் தோனி பேசியவை, ‘நான் டாஸை வென்றிருந்தாலும் பந்துவீச்சைதான் தேர்வு செய்திருப்பேன். வென்றாலும் தோற்றாலும் எங்கள் ட்ரெஸ்ஸிங்…

அன்பு செய்யப்படுவது அழகானது: 50வது பிறந்தநாள் காணும் சச்சினின் சுவாரஸ்யப் பேட்டி | It feels nice to be loved, says Sachin on the eve of his 50th birthday

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் தனக்கு பிடித்த உணவு தொடங்கி பிடித்த சினிமா வரை ஒரு கலகலப்பான பேட்டி கொடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் என்றால் எப்போதும் கிரிக்கெட் பற்றிமட்டும் தான் பேச வேண்டுமா என்ற ரகத்தில் அந்தப் பேட்டி சுவாரஸ்யமாக உள்ளது. அந்தப் பேட்டியிலிருந்து சில கேள்வி பதில்கள்: பிறந்தநாள் பார்ட்டிகள் உங்கள் பார்வையில்.. என் சிறு வயதில் அப்படியான கொண்டாட்டங்கள் ஏதுமிருந்ததில்லை. ஒரு சின்ன கேக் வெட்டுவோம். கிரிக்கெட்டில்…

கோடையில் வேப்பம் பூ ரசம் சாப்பிடாமல் இருக்க முடியுமா..? இதோ ரெசிபி..!

கோடையில்தான் வேப்ப மரத்தில் பூக்கள் பூத்து உதிர்க்கத் துவங்கும். அவற்றை குப்பை என பெருக்கி ஒதுக்கிவிடாமல் அவற்றை சேமித்து இப்படி ரசம் வைத்து சாப்பிடுங்கள். முடிந்தால் வெயிலில் காய வைத்து பின் ஸ்டோர் செய்து அவ்வப்போது டீ போட்டு குடியுங்கள். இவ்வாறு செய்ய கோடைக்கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம். சரி இந்த பதிவில் வேப்பம் பூ ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:புளி – 1 எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 1/2 கப்மிளகு – 1…

1 189 190 191 192 193 419