முதலீடுகள் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்..? முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? |How much income can be earned from investments..? How to choose investment schemes?
இந்திய பங்குச் சந்தையில் நீண்ட காலத்தில் (10,15,20 ஆண்டுகள்) நெகடிவ் வருமானத்துக்கு வாய்ப்பு இல்லை. எவ்வளவுக்கு எவ்வளவு முதலீட்டு காலம் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு ரிஸ்க் குறைந்து, வருமானம் அதிகரிக்கிறது. இந்திய பங்குச் சந்தையின் ஓராண்டு வருமானத்தை தனித் தனியாக எடுத்துப் பார்த்தால் அது அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால், எந்த ஒரு 10, 15 ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டாலும் இந்திய பங்குச் சந்தை கொடுத்திருக்கும் வருமானம் 11 முதல் 19% க்குள் இருக்கும். …








