Yearly Archives: 2023

‘கல்லறையை தோண்டி உடலுறவு கொள்வதை தடுக்க பச்சை நிற கேட்’ – இந்த செய்தி உண்மையா? இது எங்கிருக்கிறது?

பட மூலாதாரம், Twitterகட்டுரை தகவல்கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பச்சை நிறக் கதவு கொண்ட கல்லறை குறித்த விவாதம் சூடு பிடித்திருந்தது. பல ஊடக நிறுவனங்கள், இந்தக் கல்லறை பாகிஸ்தானில் இருப்பதாகவும் அங்கு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்விலிருந்து காக்கவே அக்கதவு நிறுவப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டன.உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ், சமூக ஊடகங்களில் வைரலான இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து, அது போலிச் செய்தி என்று கண்டறிந்தது. இந்தக் கல்லறை உண்மையில் இந்திய…

வேலை மட்டும் தான் யாவுமா? | My Vikatan | My Vikatan article about working women

எவ்வளவு சம்பாதித்தாலும் செலவும் ஆகிறது என்பதும் ஆச்சர்யமான உண்மை. அது ஓர் ஆயிரம் என்றாலும் சரி பல ஆயிரம் என்றாலும் சரி மாத கடைசியில் எல்லோர் நிலையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.பொருளாதாரத்தை என்ன செய்தாலும் திருப்திப் படுத்த இயலாது தான். ஆனால் இந்த வேலை நமக்கான தனி அடையாளம் மக்களோடு கலந்து பணிபுரிய நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாயிற்றேஎனினும் அவ்வப்போது வீட்டில் இருக்கும் என் அம்மாவை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கும். எதற்கும் அலட்டிக் கொள்ளாமல்…

வரலாற்றில் முதல்முறை | ஆசியக் கோப்பைக்கு தகுதி பெற்ற நேபாள கிரிக்கெட் அணி! | Nepal beats UAE to qualify for Asia Cup 2023

காத்மண்டுவில் இன்று நடைபெற்ற ஏசிசி ஆடவர் பிரீமியர் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேபாள அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2023 ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி பெற்றுள்ளது. காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் 17 வயதான குல்ஷன் குமார் ஜா 84 பந்துகளில் குவித்த 67 ரன்கள் நேபாள அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம்…

Kohli: கோலி இன்னும் அதிகமாக சாதிப்பார் ஆனால்…; கம்பீர் சொன்ன வார்த்தைகள் – ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!|the flashback between Kohli and Gambhir

இருவரையும் பரம வைரிகள் போல சித்தரித்து பலரும் மீம்ஸ் போட்டு வருவதை பார்க்க முடிகிறது. இப்படியானவர்களுக்காக ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் ஒன்றை ஓட்டிப் பார்ப்போம். 18 ஆகஸ்ட் 2008 இல் இலங்கைக்கு எதிரான ஓடிஐ போட்டியில்தான் கோலி முதன் முறையாக இந்திய ஜெர்சியை அணிந்து அறிமுகமாகியிருந்தார். அதிலிருந்து ஒரு வருடத்திற்கு கோலி இந்திய அணியில் பெரிதாக நிலையான இடத்தை பெறவே இல்லை. பெரியளவில் ஸ்கோரும் செய்யவில்லை. முதல் 12 இன்னிங்ஸ்களில் அவருக்கு திருப்புமுனையான ஆட்டம் எதுவும் அமையவில்லை.அந்தப்…

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்ட உடனே சளிப்பிடிப்பது ஏன்? | Doctor Vikatan: Why do some people get cold immediately after eating ice cream and cool drinks?

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீமோ, கூல் டிரிங்ஸோ சாப்பிட்டால் உடனே சளி பிடிப்பது ஏன்? இரவு நேரத்திலும், மழைநாள்களிலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸை பொறுத்தவரை அவற்றின் டெம்ப்ரேச்சரை விடவும் அவை எவ்வளவு சுத்தமாகத் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு வெளியிடங்களில் ஜூஸ் குடிக்கும்போது, அதில் ஐஸ்கட்டிகள் சேர்ப்பார்கள்.…

விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

இன்றைய தலைமுறை அதிகம் விரும்பும் பீட்சா, பாஸ்தா, ஸ்பெகட்டி, ரேவியோலி, பெஸ்டோ, லசாகனா உள்ளிட்ட அனைத்து உணவுகளும் இத்தாலிய உணவுகள் தான்.  பாரம்பரிய இத்தாலிய உணவுகள் குறைவான மசாலாப் பொருட்களை மட்டுமே  பயன்படுத்துகின்றன. ஆனால் அது அற்புதமான சுவையை கொண்டு வரும். நன்றி

70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்? – காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்?”, கால அளவு 1,1501:15காணொளிக் குறிப்பு, 70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்?70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்? – காணொளி7 நிமிடங்களுக்கு முன்னர்மகாராஷ்டிரா மாநிலத்தில் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்காக நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கை, கால்களை அசைக்க இந்த நடன பயிற்சி…

Kedar Jadhav: விற்கப்படாத வீரர், கமென்டேட்டர்; சோதனைகளைக் கடந்து ஐ.பி.எல் கம்பேக் கொடுக்கும் ஜாதவ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி காயத்தால் அவதியுற்று வந்த இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லிக்குப் பதிலாக கேதர் ஜாதவை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்திருக்கிறது.நடப்பு ஐ.பி.எல் தொடரில் மராத்தி மொழியில் கமென்டேட்டராக பணியாற்றி வரும் கேதர் ஜாதவ் திடீரென ஐ.பி.எல்-இல் கம்பேக் கொடுக்கவிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.டேவிட் வில்லிகேதர் ஜாதவ் சென்னை அணிக்காக ஆடிய போது அவரின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இதனால் சென்னை அணியுமே அவரை 2020 சீசனோடு விடுவித்துவிட்டது. 2021…

திருமண மண்டபத்தில் மதுபானத்துக்கு அனுமதி இல்லை… அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறுவதற்கு சிறப்பு உரிமம் வழங்க வசதியாக தமிழ்நாடு மதுபானம் விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது.இந்த சிறப்பு…

1 176 177 178 179 180 419