Yearly Archives: 2023

IPL 2023: SRH vs KKR | கடைசி ஓவரில் ஜொலித்த வருண் சக்கரவர்த்தி – கொல்கத்தா 5 ரன்களில் வெற்றி | IPL 2023: SRH vs KKR | Kolkata Knight Riders won by 5 runs against Sunrisers Hyderabad

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைட்ரஸ். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் நிலைக்கவில்லை. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் டக் அவுட்டாக, வெங்கடேஷ் ஐய்யர் 7 ரன்னில் நடையைக் கட்டினார். ஜேசன் ராய்…

“ஆளுநர் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான்!' – தங்கம் தென்னரசு

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிக்காமல் தவிர்த்தது, தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே அவையைவிட்டு வெளியேறிய சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா’-வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்திருக்கிறார். அதில், தி.மு.க அரசின் திராவிட மாடலைக் கடுமையாக விமர்சித்திருந்தார் ஆளுநர். இதற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.ஆளுநர் ரவிஇது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஆளுநர் ரவி, ஆளுநர் பணியைத் தவிர அனைத்து…

Doctor Vikatan: ஒன்றாக வசிக்கும் தோழிகள்… ஒரே நேரத்தில் பீரியட்ஸ் வருவது இயல்பானதா? | Doctor vikatan – Girlfriends who live together are have periods at the same time?

பெண்களுக்கு 26 முதல் 35 நாள் சுழற்சியில் மாதவிலக்கு வரலாம். அது 5 நாள்கள் முதல் 7 நாள்கள்வரை நீடிக்கலாம். அது நபருக்கு நபர் வேறுபடும். எனவே வீட்டிலோ, விடுதிகளிலோ ஒன்றாக, கருத்து ஒருமித்து வாழும் பெண்களுக்கு இப்படி ஒரே நேரத்தில் பீரியட்ஸ் சுழற்சி வரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான சுவாசம், ஒரே மாதிரியான உணர்வுகள் போன்றவை சாத்தியம். உதாரணத்துக்கு, ஒரு கூட்டத்தில் பலர் ஒன்று சேர்ந்து பாடுகிறார்கள் என…

IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

IPL 2023 : இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் டுபிளசிஸ் இருக்கிறார். நன்றி

சண்டே ஸ்பெஷல் ரெசிபி.. சிந்தி மட்டன் ப்ரை செய்வது எப்படி..?

Sindhi Mutton Fry Recipe | இந்த முறை மட்டன் வைத்து இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நன்றி

ஆளுநர் ரவி Vs தமிழக அரசு: “எதிரிக்கட்சி அரசியல்வாதி போல செயல்படுகிறார்” – அமைச்சர் தங்கம் தென்னரசு

படக்குறிப்பு, தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர்2 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாடு நிதியமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் பொதுவாக அவர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம் என்று தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள அசாதாரண நேர்காணலில் மாநிலத்தில் ஆளும் திமுகவின் செயல்பாடு, காவல்துறை செயல்திறன், சட்டம் ஒழுங்கு நிலவரம், பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பு, நிதி மேலாண்மை,…

உயிரைக்கொல்லும் சுவாச ஒத்திசை வைரஸ் RSV – உலகின் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா! | US FDA approves world’s first RSV vaccine

அமெரிக்காவில் RSV என்ற சுவாச ஒத்திசை வைரஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவி வருகிறது. இது சாதாரண சளி போன்று லேசான அறிகுறிகளுடன் தோன்றி, பின்நாள்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மஞ்சள் மற்றும் சாம்பல் நிற சளியுடன் கூடிய இருமல், மூச்சுக்குழாய் அலற்சி, நுரையீரல் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்த வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக உள்ளன. நோய்க் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட…

IPL 2023 Round Up: ரோஹித்தின் மோசமான சாதனை முதல் கொல்கத்தாவில் இணையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் வரை!|ipl daily round up 04-05-2023

பஞ்சாப் கிங்ஸின் சாதனை:பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. ஏற்கனவே, இதே தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 214 ரன்களும், லக்னோ மற்றும் சி.எஸ்.கே அணிக்கு எதிராக தலா 201 ரன்களும் எடுத்து அசத்தியது. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் 200+ ரன்களை எடுத்த…

Jithesh sharma: `அவனுக்கு பயம்னா என்னன்னு தெரியாது!’ – அசத்தும் பஞ்சாப் சிங்கத்தின் கதை!|A Story about Punjab Player Jitesh Sharma

முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் இவரிடம் இருந்தால்  ஜிதேஷ் ஷர்மாவை இந்திய அணிக்குள்ளுமே பிசிசிஐ கொண்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். சஞ்சு சாம்சன் திடீரென தனது முட்டில் ஏற்பட்ட காயத்தால் அந்தத் தொடரிலிருந்து விலகியதால், கிஷன் மட்டுமே விக்கெட் கீப்பராக இருந்தார். அப்போது அவருக்கு பேக்கப் இல்லை. இதனால் இளம்…

1 172 173 174 175 176 419