Yearly Archives: 2023

கேரளாவில் படகு கவிழ்ந்து 11 பேர் மரணம்; படகை உடைத்து மீட்புப் பணிகள் தீவிரம்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தானூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் கடற்கரை சுற்றுலா தலமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரையில் குவிந்தனர். கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள தூவல் ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி நடைபெற்று வருகிறது.இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டனர். படகு புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரம் சென்றதும் ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து…

கடைசி ஓவரில் நடந்த திருப்பம்… பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசி பந்தில் சிக்சர் அடித்த ஐதராபாத் வீரர் அப்துல் சமத் அந்த அணியை வெற்றி பெற வைத்தார். ந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களத்தில் இறங்கினர். 18 பந்துகளில்…

மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு”, கால அளவு 2,1902:19காணொளிக் குறிப்பு, மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவுமணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த இன மோதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

நீண்டதூரம் பைக் ஓட்டும் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கும் | மரியாதை – S3 E40 | These are the reasons for Male Infertility!

தினசரி வாழ்க்கையில் ஆண்கள் சாதாரணமாகச் செய்கிற சில விஷயங்கள், அவர்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தலாம் என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதுகுறித்து விளக்கமாகப் பேசினார். “தொடர்ந்து பல வருடங்கள், நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டும் போதும் அல்லது பைக் ஓட்டும் போதும், சம்பந்தப்பட்ட ஆண்களுடைய விந்தணுக்கள் நேரிடையாக பாதிக்கப்படும்.  ஏனென்றால், சைக்கிள் அல்லது பைக் ஓட்டும்போது நம்முடைய மொத்த உடல் எடையும், உட்காரும் இடத்தின் நடுப்பகுதியில்,  அதாவது ஆணுறுப்பின் மீதே விழும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற நரம்புகளும், தமனிகளும் (pudendal nerve,…

Rashid Khan: ஒற்றை வீரன் தேசத்திற்கே உந்துசக்தியாக மாறிய கதை! – நெகிழ்ச்சிப் பகிர்வு| An inspiring Story of Rashid Khan

ரஷீத் கானை முன்னோடியாக கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கில் ஸ்பின்னர்கள் திரண்டு வர தொடங்கியிருக்கின்றனர். அமைதியற்ற அந்த தேசத்திற்கு கிரிக்கெட் மூலம் புது நம்பிக்கை பாய்ச்சியிருக்கிறார் ரஷீத். நன்றி

ரவையில் செய்யப்படும் சுஜி மஞ்சூரியன்… இப்போ இதுதான் பலரது விருப்பமான டிஷ்..!

மஞ்சூரியன் என்பது வயது வித்தியாசமின்றி அனைவரின் நாவிலும் எச்சில் ஊற வைக்கும் பிரபலமான டிஷ் ஆகும். இந்த சீன உணவு பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமானது. கோபி மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன் என பலவகை மஞ்சூரியன்கள் இருந்தாலும் சுஜி மஞ்சூரியன் (Suji Manchurian – ரவை மஞ்சூரியன்) தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.ரவை மஞ்சூரியன் ரெசிபியானது அதன் தனித்துவமான சுவை காரணமாக பிரபலமடைந்து வருகிறது குறிப்பாக குழந்தைகள் மத்தியில். குழந்தைகளின் பசியை போக்க சரியான ஸ்னாக்காக இருக்கிறது சுஜி…

ஆளுநர் ஆர்.என்.ரவியை சரமாரியாக விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின்

07 May 2023 20:47 (IST)தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கப் பார்ப்பது ஏன் – முதல்வர் கேள்விமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கும் ஒரு சட்டத்திற்கு, நியமன ஆளுநர் கையெழுத்திற்காக காத்திருப்பதை விட மக்களாட்சிக்கு அவமானம் இல்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கப் பார்ப்பது ஏன் என வினவிய மு.க.ஸ்டாலின், அதற்காகத் தான் அவர் அனுப்பி வைக்கப்படாரா என கேள்வி எழுப்பினார். 07 May 2023 20:46 (IST)ஆளுநரை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின்சிதம்பரம்…

மெக்டொனால்டு சீஸ் பர்கரில் எலியின் எச்சம்… 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மெக்டொனால்டிற்கு உத்தரவு!|McDonald’s fined after mouse droppings found in cheeseburger

லண்டனில் உள்ள மெக்டொனால்டு உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் சீஸ் பர்கர் ஆர்டர் செய்திருக்கிறார். சீஸ் பர்கரை பாதி சாப்பிட்ட நிலையில், அதில் எலியின் எச்சம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், இந்த சம்பவம் குறித்து 2021-ல் புகார் அளித்து இருக்கிறார்.அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள், அந்த உணவகத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். உணவகத்தின் பல பகுதிகளிலும், சமையல் அறைகளிலும் எலியின் எச்சம் இருப்பதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மெக்டொனால்டு அதோடு சமையலறை…

நான் ரொனால்டோவின் ரசிகன்: விக்கெட் கொண்டாட்டம் குறித்து பதிரனா பதில் | I am a die-hard fan of Cristiano Ronaldo: CSK’s ace bowler Matheesha Pathirana

சென்னை: நான் கால்பந்து வீரர் ரொனால்டோவின் தீவிர ரசிகன் என்று சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலராக உருவாகி வரும் மதிஷா பதிரனா தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 6…

கொழுக்கட்டை, கார்ன் ஃப்ரை, மசாலா ஆங்கிள்ஸ்… வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் 15 மினிட்ஸ் ரெசிப்பீஸ்!

விதம் விதமாகச் சமைக்க வேண்டும்… ஆனால் சட்டென்றும் சமைத்து முடிக்கும்படி இருக்க வேண்டும். சுவையான சமையலை சீக்கிரம் செய்ய முடியாது என்று யார் சொன்னது? பதினைந்தே நிமிடங்களில் பட்டையைக் கிளப்பும் சூப்பர் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக… இந்த வார வீக் எண்டை இந்த உணவுகளுடன் ஸ்பெஷலாக்குங்கள்…அவல் கொழுக்கட்டைதேவையானவை:சிவப்பு அவல் – ஒரு கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்றுபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவுஊறவைத்த கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)ஊறவைத்த கறுப்பு உளுந்து – ஒரு…

1 167 168 169 170 171 419