Yearly Archives: 2023

அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

அசைவ உணவுகள் செரிமானமாக நேரம் ஆகும். ஆகவே, இறைச்சியோடு சேர்த்துச் சாப்பிடும் உணவுகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.. நன்றி

நளினி பேட்டி: முருகனுடன் இலங்கை செல்ல திட்டமா? – முழு விவரம் இங்கே

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நளினி முருகன்கட்டுரை தகவல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலையான நளினி, தனி முகாமில் உள்ள தமது கணவரும் இலங்கையை சேர்ந்தவருமான முருகனுடன் அவரது தாய்நாட்டுக்கு செல்வாரா என்பது குறித்து பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.…

How to: கருவுறுதலை திட்டமிடுவது எப்படி? | How To Plan For Pregnancy?

திருமண வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருப்பது மகப்பேறு. எந்த ஒரு செயலாயினும் அதனைச் செய்வதற்கு முன்பு திட்டமிட வேண்டும் என்பது கர்ப்பம் தரிப்பதற்கும் பொருந்தும். குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்த பிறகு அது சார்ந்து திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். கருவுறுதலைத் திட்டமிடுவது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை…பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை“குழந்தை பெற்றுக்கொள்வதென முடிவெடுத்து விட்டால்,…

‘இப்ப அடிச்சாதான் உண்டு’ – பஞ்சாபை நேரம் பார்த்து சாய்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ்! | IPL 2023 : PBKS vs DC Match Analysis

PBKS Vs DCகொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு நான்கு அணிகளும் எஞ்சிய போட்டிகளில் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்று பஞ்சாப் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பு சாத்தியம். Published:Today at 4 PMUpdated:Today at 4 PMகொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு நான்கு அணிகளும் எஞ்சிய போட்டிகளில் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்று பஞ்சாப் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பு சாத்தியம். PBKS Vs DC…

புதுக்கோட்டை: காதல் திருமணம்; `கணவரின் உயிருக்கு ஆபத்து' – எஸ்.பி-யிடம் புகாரளித்த மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகள் சரிதா (24). இவர் பி.எஸ்சி., பி.எட் படித்திருக்கிறார். இவரும் அறந்தாங்கி தாலுகா மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் சிவானந்தம் (24) என்பவரும் பள்ளியில் படிக்கும் நாள் முதல் காதலித்து வந்திருக்கின்றனர். சிவானந்தம் பி.சி.ஏ படித்துவிட்டு லோடு மேனாக வேலை பார்த்துவருகிறார். கணவர் சிவானந்தத்துடன் வந்த சரிதாஇவர்களின் காதலுக்கு சரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், சரிதாவுக்கு அவரின் குடும்பத்தினர் வேறு…

திருமணத்தன்று மணமக்கள் சண்டையிட்டு தற்கொலை முயற்சி; மணமகன் உயிரிழப்பு, மணமகளுக்குத் தீவிர சிகிச்சை!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் தீபக். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்து வரும் தீபக்கிற்கும், நிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஓர் ஆண்டுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்தூரில் உள்ள ஆர்ய சமாஜ் ஹாலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். திருமண மண்டபத்தில் மணமக்கள் தீபக் மற்றும் நிஷா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தீபக் விஷம் குடித்துவிட்டார். அவர் விஷம் குடிப்பதை நிஷாவின்…

மும்பைக்கு எதிரான போட்டியில் 'Retire Hurt' கொடுத்தது ஏன்? – க்ருணல் பாண்டியா விளக்கம்

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது லக்னோ அணி. இந்தப் போட்டியில் 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த லக்னோ அணியின் கேப்டன் க்ருணல் பாண்டியா, 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார். அவரது செயல் சமூக வலைதளத்தில் விவாதமானது. அவர் ஏமாற்று வேலை செய்கிறார் என சலசலப்பு எழுந்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வினும் ட்வீட் செய்திருந்தார். நன்றி

சர்க்கரை நோயாளிகள் லிச்சி பழம் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் இந்த சுவை மிகுந்த லிச்சி பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது. நன்றி

மே 18: இலங்கை உள்நாட்டுப் போரில் பார்வையை இழந்த தமிழீழ முன்னாள் போராளி தற்போது எப்படி இருக்கிறார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெறும் சில புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, 14 வருடங்கள் பூர்த்தியாகினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்கால சந்ததி வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.அவ்வாறு எதிர்கால சந்ததிக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கடல் கரும்புலி போராளியின் செய்தியே இது.தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்த அமைப்பில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளில் கந்தசாமி…

உடல் எடையை குறைக்க சர்க்கரையல்லாத இனிப்புகளா… வேண்டாம் என எச்சரிக்கும் WHO; என்ன காரணம்? | WHO advises not to use non-sugar sweeteners for weight loss

உடல் எடையைக் குறைக்க சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்துவோர், இனி அவற்றை மறுபரிசீலனை செய்வது நல்லது. ஏனென்றால், சர்க்கரையல்லாத இனிப்புகளால் டைப் 2 வகை நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.நீரிழிவு உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்கள் அவற்றின் தீவிரத்தைக் குறைக்க, வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதற்கு மாற்றாக, குறைந்த கலோரி கொண்ட சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் (non-sugar sweeteners) பயன்படுத்துகின்றனர். சுக்ரலோஸ், அஸ்பார்டேம் சாக்கரின், ஸ்டீவ்யா…

1 150 151 152 153 154 419