Yearly Archives: 2023

கொளுத்தும் வெயிலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள்..!

காய்கறிகள்: நீர்சத்து உள்ள காய்கறிகள் உடலில் ஹைட்ரேஷன் லெவலை அதிகரிக்க உதவுகின்றன. கீரை, வெங்காயம், குடை மிளகாய், வெள்ளரிகள், தக்காளி, காளான்கள், செலரி மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய மேக்ரோ மற்றும் மைக்ரோநியூட்ரியன்ட்ஸ், மினரல்ஸ் மற்றும் வைட்டமின்ஸ்களை வழங்குகின்றன. உடலை ஹைட்ரேட்டிங்-ஆக்குவதை தவிர, காய்கறிகள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் என்பதை நிரூபிக்க ஆய்வுகள் எதுவும் இல்லை என்கிறார் டாக்டர் பிஜு. நன்றி

மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப் பற்றி அறிவது ஏன் முக்கியமானது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகரில் இருந்து ஒரு செய்தி வந்தது. 12 வயது சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் வந்தது.அவளது ஆடைகளில் மாதவிடாய் ரத்தம் படிந்திருந்தது. ரத்தக் கறையை அண்ணன் பார்த்தார். தன் 12 வயது தங்கைக்கு மாதவிடாய் வரலாம் என்பது கூட அவருக்குத்தெரியாது.அவர் ரத்தக் கறைகளை பாலியல் உறவுடன் தொடர்புபடுத்தினார். செக்ஸ் பற்றி வேறொரு ஆணிடமிருந்து அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குடும்ப மரியாதையை அவர் அதனுடன் இணைந்திருக்க…

Virat Kohli: “நீங்க டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு வந்துருங்க கோலி…"-வைரலாகும் பீட்டர்சன் பதிவு

நேற்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியுற்று பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியிருந்தாலும் விராட் கோலி 61 பந்தகளில் சதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார்.தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 639 ரன்களைக் குவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்திருக்கிறார். கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும் வழக்கம்போல் பெங்களூர் அணி சொதப்பி பிளே ஆப்ஸ் சுற்று வாய்ப்பில் இருந்து…

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு; விஜயபாஸ்கர் மீது 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்! | 216 pages charge sheet against admk former minister Vijayabaskar

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் விஜயபாஸ்கர். இவர் 2016-21 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து 2021, அக்டோபர் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் அவர் தொடர்புடைய 50 இடங்களில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோடிக்கணக்கில் பணம், நகை, ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன. விஜயபாஸ்கர்இதில், ரூ.35,79,90,081 வருமானத்துக்கு அதிகமாகச்…

ஆடவர் ஈட்டி எறிதல் | உலகின் நம்பர் 1 வீரர் ஆனார் நீரஜ் சோப்ரா | Men s Javelin Neeraj Chopra became the world s number 1 player

சென்னை: ஈட்டி எறிதலில் ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரர் ஆகியுள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. 25 வயதான அவர் அண்மைய தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். அதன் மூலம் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என அறியப்படுகிறார். இதன் மூலம் உலக சாம்பியனான கிரெனடா நாட்டு வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸை, நீரஜ் முந்தியுள்ளார். மொத்தம் 1,455 புள்ளிகளை அவர் பெற்றுள்ளார்.ஆண்டர்சன்…

கிராம்பு டீ குடிப்பதால் இத்தனை நன்மைகள் இருக்கா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருள்கள் நமக்கு வாசனையுடன் பல்வேறு உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக கிராம்பை எடுத்துக்கொண்டால் பல் வலி முதல் செரிமான பிரச்சனை, சளி தொந்தரவு, வயிறு எரிச்சல், உடல் எடைக்குறைப்பு போன்ற பலவற்றிற்கு தீர்வாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட கிராம்பு டீ யை எப்படி தயார் செய்வது? உடல் ஆரோக்கியத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக இது உள்ளது? என்பது குறித்து விரிவாக தெரிந்துக் கொள்வோம்..கிராம்பு டீ…

தஞ்சாவூர் பாரில் மது அருந்திய 2 பேர் மரணம் – நடந்தது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற மீன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது 11 மணிதான் என்பதால் டாஸ்மாக் கடைகள்…

உயிரை பறிக்கும் ஹீட் ஸ்ட்ரோக்; காரணங்கள், தற்காக்கும் வழிகள்! | #Visual Story

Heart attackமாரடைப்பை போலவே திடீரென்று உயிரைப் பறிக்கும் மற்றொரு பாதிப்பு… கோடைக்காலத்தில் ஏற்படும் ‘சன் ஸ்ட்ரோக்’ (Sun Stroke). ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) என்றும் சொல்லலாம்.கோடை வெயில்பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் மயங்கிவிழுவது கோடைக்காலத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்று. கோடை வெப்பம் தாங்காமல் பலர் உயிரிழக்கவும் செய்வார்கள். அதிக வெப்பத்தின் காரணமாக, நம் உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து போவதுதான் ‘ஹீட் ஸ்ட்ரோக்.’ நம் உடலின் உள் வெப்பநிலையும், பிஹெச்-ம் (pH) எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும்.…

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்கள் குவித்த ரோஹித் சர்மா…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ரோஹித் சர்மா 5 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியின்போது அவர் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் காணப்படுகிறார் ரோஹித் சர்மா. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.இதற்கு அடுத்த இடத்தில் சென்னை…

பூரி… மனமெல்லாம் பூரிக்கிறது – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan | My Vikatan article about poori recipe

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நன்றி

1 144 145 146 147 148 419