Yearly Archives: 2023

Tamil Live Breaking News | 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

29 May 2023 14:34 (IST)அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்அசாம் மாநிலம் கவுகாத்தி – மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். Northeast gets its first Vande Bharat Express today. It will boost tourism, enhance connectivity. https://t.co/6DpRIeQUjg — Narendra Modi (@narendramodi) May 29,…

அவசியம் அறிய வேண்டிய அடிப்படை உண்மைகள்! |Important Facts To Know About Menstruations -Visual Story

மாதவிடாய் சுகாதார தினம், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கடைப்பிடிக்கப்படுகிறது.மாதவிடாய் Source link

“தோனி மீதான அன்பு புரிகிறது. ஆனால்…” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் ட்வீட் | Stephen Fleming tweet for CSK fans ahead of IPL 2023 final

அகமதாபாத்: சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 28 – ஞாயிறு) ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக…

Fizzy ட்ரிங்க்ஸ் நிறைய குடிப்பீர்களா? உஷார்.. உங்கள் கிட்னி பாதிக்கப்படலாம்..

இந்த பானங்கள் உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதை தவிர, சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்துடன் தொடர்புடையது. ஏனென்றால் இந்த பானங்களில் வெற்றுகலோரிகள் (Empty Calories) மற்றும் அதிக அளவு சர்க்கரை இருக்கின்ற. கார்போனேட்டட் ட்ரிங்ஸ் (Carbonated drinks) பொதுவாக Fizzy drinks எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பானங்கள் கார்போனேட்டட் நீரில், கரைந்த கார்பன் டைஆக்ஸைடை (Dissolved carbon dioxide) கொண்டுள்ளன. கார்போனேஷன் ப்ராசஸின் போது உருவாக்கப்பட்ட கார்போனிக் ஆசிட் நம் நாக்கில் Tingly சென்சேஷனை ஏற்படுத்தி நம்மை…

அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க ராகுல் காந்தி தயங்குவது ஏன்?! – டெல்லி அரசியல் பின்னணி

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை நிலை ஆளுநராக இருப்பவர் வினய் குமார் சக்சேனா. இவருக்கும் மாநில அரசுக்கும் இடையில் நீண்ட நாள்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.வினய் குமார் சக்சேனா,அரவிந்த் கெஜ்ரிவால்இந்த பிரச்னை ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் வெடித்தது. இதையடுத்து ‘மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது’ என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற…

மழை ‘விளையாடியதால்’ ஐபிஎல் இறுதிப்போட்டி ரத்து: ரிசர்வ் டேவிலும் மழை பெய்தால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக28 மே 2023, 19:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.மாலையில் இருந்து இடைவெளிவிட்டு, தொடர்ந்து மழை பெய்ததையடுத்து, குறைந்த அளவு ஓவர்களில்கூட போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆட்டம் முழுமையாக…

இனியாவது பேசுபொருளாகுமா மாதவிடாய் வறுமையும் மாதவிடாய் சுகாதாரமும்?#Menstrual Hygiene Day – menstrual hygiene day

பெண்களுக்கு இயல்பாக வரும் மாதவிடாயை தீட்டாக சித்தரித்த சமூகம், ஏனோ மாதவிடாய் வறுமை ( menstrual poverty) பற்றி பேச மறுத்துவிட்டது. அது பெண்களுடைய பிரச்னை என்பதால் ஆணாதிக்க சமூகம் புறக்கணித்திருக்கலாம். மாதவிடாயை சுற்றியுள்ள மூடப்பழக்கங்களை உடைத்தெறிய வேண்டியது எந்தளவு அவசியமோ, அதே போல் மாதவிடாய் வறுமையை ஒழிக்க வேண்டியதும் அவசியம்.இந்திய சமூகத்தில், பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் என்பதே கேள்விக்குறியானதாக இருக்கிறது. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் விளிம்புநிலை மக்களுக்கு கழிவறை வசதி கூட இல்லை.…

IPL 2023 Final: `Reserve Day’யிலும் மழை வந்தால் வெற்றியாளர் யார்? விதிகள் சொல்வது என்ன? | IPL 2023 Final: Who will win the title if rain plays spoilsport on reserve day?

Rod Tucker and Nitin Menonவி.சதீஷ்குமார் இப்போது ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகம், நாளையும் மழை பெய்தால் என்னவாகும் என்பதுதான். இன்று போட்டியை நடத்த என்னென்ன சாத்தியக்கூறுகள் எல்லாம் விவாதிக்கப்பட்டதோ அதேதான் நாளையும் நடக்கும். இரவு 9.35 மணிக்கு முன்பு போட்டி தொடங்கப்பட்டால் முழு 20 ஓவர்களும் வீசப்படும். மொத்தமாக, நள்ளிரவு 12.06 வரை கட் ஆஃப் டைம் இருக்கும். அதற்குள் தொடங்கினால் குறைந்தது 5 ஓவர் போட்டியை நடத்த முடியும். அதையும் நடத்த முடியாவிட்டால், சூப்பர் ஓவர்…

காரசாரமான பனீர் மஞ்சூரியன் செய்யலாமா..? இதோ ரெசிபி..!

Paneer Manchurian Recipe In Tamil | பனீர் நம்மில் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. உங்களுக்கு பனீர் பிடிக்கும் என்றால், ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நன்றி

1 134 135 136 137 138 419