சர்ச்சையை ஏற்படுத்திய சுப்மன் கில் விக்கெட்… ரசிகர்கள் கடும் அதிருப்தி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவர் ஆட்டமிழக்கவில்லை என்றும் நடுவர் தவறான முடிவை அறிவித்து விட்டதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில்…








