"பிரதமர் மோதியின் மௌனம் வேதனையை மேலும் அதிகரிக்கிறது" – சாக்ஷி மாலிக்
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ள நிலையில், ஜுன் 15 வரை அவர்கள் காத்திருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விஷயத்தில் பிரதமர் எந்த கருத்தையும் தெரிவிக்காதது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். Source link









