Daily Archives: December 31, 2023

செக்ஸில் இது ரொம்ப ரொம்ப தப்பு… காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -130 | Kamathukku Mariyathai: This is very very wrong in sex

அரிதிலும் அரிதாக, ‘கோயிலில் சாமி கும்பிடுகையில் எனக்கு செக்ஸ் உணர்வு வருகிறது. அம்மாவைப் பார்க்கையில் எனக்கு அந்த உணர்வு வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது டாக்டர்’ என்று அழுகிற ஆண்களையும் சந்தித்திருக்கிறேன். இதுவும் incest வகையைச் சேர்ந்ததுதான். உலக அளவில் பாலியல் மருத்துவர்கள், இந்த எண்ணங்கள் வருவது வரைக்கும் தவறில்லை என்போம். ஆனால், இந்த விருப்பத்தை செயல்படுத்த முயற்சி செய்தால், அது சட்டப்படி தவறு. பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தனக்குப் பிடித்த பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வதைபோல…

மெனு கார்டை பார்த்ததும் பதற்றம்… காரணம், தீர்வுகள் என்ன?

பிரிட்டனில் உள்ள தனியார் உணவகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இன்றைய இளம்தலைமுறையினர் பலர் உணவு ஆர்டர் செய்யும்போது ஒருவித பதற்றத்தை உணர்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை ‘மெனு ஆங்சைட்டி’ (Menu anxiety) என்கின்றனர். உணவகத்துக்குச் சாப்பிடச் செல்லும்போது, என்ன சாப்பிடலாம் என்பதை முடிவு செய்வதற்கே குழப்பமடைந்து, ஒருவித பதற்றத்தை உணர்வதைத்தான் மெனு ஆங்சைட்டி என்கின்றனர்.Restaurant (Representational Image)புற்றுநோயை விரட்டும் கேழ்வரகு; ரத்தசோகையைப் போக்கும் தினை… கவனம் ஈர்த்த சிறுதானிய விழா!பிரிட்டனில் Prezzo என்ற உணவகத்தில் சாப்பிட வந்த…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ப்ளீடிங்: கருக்கலைப்பின் அறிகுறியா… வேறு பிரச்னையால் ஏற்படுவதா? | Is bleeding during pregnancy a sign of miscarriage?

Doctor Vikatan: எனக்கு 27 வயதாகிறது. 4 மாத கர்ப்பிணி. திடீரென எனக்கு ப்ளீடிங் ஆனது. கரு கலைந்துவிட்டதாக நினைத்து மருத்துவரை அணுகினேன். அவர் ஊசி போட்டு ஓய்வெடுக்கச் சொன்னார். இருந்தாலும் கருவிலுள்ள குழந்தை பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலை அதிகமாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆக என்ன காரணம்…. அதற்குத் தீர்வு என்ன?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் |…

Doctor Vikatan: எடையைக் குறைத்ததால் ஏற்பட்ட ஸ்ட்ரெச் மார்க்ஸ்… நிரந்தரமாக நீக்க வாய்ப்பு உண்டா? | Stretch Marks on the body; Is there a chance to remove it?

Doctor Vikatan: எனக்கு பிரசவமாகி 5 வருடங்களாகின்றன. இன்னும் பிரசவமான தழும்புகள் வயிற்றில் மறையாமல் இருக்கின்றன. அவற்றை நிரந்தரமாக நீக்க முடியுமா..? என்னுடைய தங்கைக்கு உடல் எடை குறைத்ததன் விளைவாக தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் தழும்புகள் இருக்கின்றன. அதையும் நீக்க முடியுமா?பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் மருத்துவருமான நித்யா ரங்கநாதன்.மகப்பேறு மருத்துவரும் அழகியல் மருத்துவருமான நித்யா ரங்கநாதன்முதலில் ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் தழும்புகள் ஏன் ஏற்படுகின்றன எனப் புரிந்துகொள்ளுங்கள். சருமமானது அளவுக்கு அதிகமாக விரிவடைவதால்,…

Happy Teeth: பல் மருத்துவரிடம் சென்றாலே பற்களை `க்ளீன்' செய்யச் சொல்வது ஏன்?

பல் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்றாலே `ஸ்கேலிங் பண்ணனும்’ அல்லது ‘பல்லை க்ளீன் பண்ணும்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். ஏன் பல் மருத்துவர்கள் அதைச் செய்யும்படி அடிக்கடி வலியுறுத்துகிறார்கள் என்று சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தாவிடம் கேட்டோம்: நாம் தினமும் பிரஷ் செய்தாலும் சில நுண்ணிய இடங்களில் டூத் பிரஷ்ஷால் நுழைந்து முழுமையாகச் சுத்தப்படுத்த இயலாது. பல் மருத்துவரிடம் சென்றாலே பற்களை க்ளீன் செய்ய சொல்வது ஏன்?Happy Teeth: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?எனவே, குறிப்பிட்ட இடைவெளியில்…