சிறிய ஆணுறுப்பு; விதைப்பையும் இல்லை… தீர்வென்ன..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -129
தங்கள் அந்தரங்க உறுப்பின் அளவு குறித்த பயம் அந்தக் காலத்திலிருந்தே ஆண்களுக்கு இருக்கிறது. அது தொடர்பான மருத்துவ தகவல்களுடன், ஒரு கேஸ் ஹிஸ்டரியையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”சில வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆண் என்னைச் சந்தித்தார். அப்போது அவருக்கு 26 வயது. ஆணுறுப்பில் வளர்ச்சியே இல்லை. விதைப்பையும் இல்லை. ஆணுறுப்பின் முன்பகுதி மட்டும் மிகச் சிறியதாக இருந்தது. Sexologist Kamaraj“காண்டம் கிழிஞ்சு உள்ளேயே தங்கிடுச்சு டாக்டர்…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4…