Daily Archives: December 26, 2023

Spirit Airlines: தனியாகப் பயணித்த 6 வயது குழந்தை; வேறு விமான நிலையத்தில் தரையிறக்கம்… யார் தவறு? | A 6-year-old child on Spirit Airlines was mistakenly landed

ஆர்லாண்டோவில் தரையிறங்கிய குழந்தை, தன் பாட்டியை அழைத்துள்ளது. அதன்பிறகு தன் பேரனைக் காண ஃபோர்ட் மியர்ஸில் இருந்து கிட்டத்தட்ட 160 மைல்கள் பயணித்து குழந்தையிடம் சென்று சேர்ந்துள்ளார்.`என் வாழ்விலேயே மிகவும் திகிலூட்டும் அனுபவம்” என மரியா ரமோஸ் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.அவர் பயணத்திற்கான செலவை விமான நிறுவனம் கொடுக்க முன்வந்தது. இருந்தாலும் தவறு நடந்ததற்கான காரணத்தை அளிக்குமாறு ரமோஸ் கேட்டுள்ளார்.`குழந்தை எப்போதும் ஒரு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் குழு உறுப்பினரின் மேற்பார்வையில் இருந்தது. ஆனாலும் குழந்தை தவறுதலாக ஆர்லாண்டோவிற்கு…

Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை… பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? | Doctor Vikatan: Intolerance of even mild cold; need treatment?

தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் ஹைப்போதைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம். சிலருக்கு குளிரைத் தாங்க முடியாதது மட்டுமன்றி, வலி, மரத்துப்போவது, உதறல் போன்றவைகூட இருக்கலாம். இன்னும் சிலருக்கு சருமம் வெளிறியோ, நீலநிறத்திலோ மாறக்கூடும். அதை ‘ரேனாட்ஸ் டிசீஸ்’ (Raynaud’s disease) என்று சொல்வோம்.இந்தப் பிரச்னையில் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் சருமம் வெளிறிப்போய், பிறகு நீலநிறமாக மாறும். இதற்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும். எனவே உங்கள் விஷயத்தில் இவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து…